வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை படக்குழு மீண்டும் தொடங்கினர். இதுவரை இந்த படத்தின் ஷூட்டிங் திருவனந்தபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட நிலையில், இப்பொழுது படக்குழு மும்பையில் படமாக்கி வருகிறது. இந்நிலையில், மும்பையில் நடைபெற்று வரும் வேட்டையன் படத்தின் படபிடிப்பில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக … Read more

எம்.ஜி.ஆரின் ஹிட் படத்திற்கு நோ சொன்ன சரோஜாதேவி! காரணம் என்ன தெரியுமா?

mgrsaroja devi

Saroja Devi : எம்ஜிஆரின் ஹிட் படம் ஒன்றில் நடிக்க சரோஜாதேவி மறுப்பு தெரிவித்த காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்த காலகட்டத்தில் அவருடன் அதிகமான படங்களில் நடித்த நடிகைகளில் ஒருவர் சரோஜாதேவி. அந்த வகையில் எம்.ஜி.ஆருடன் எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னன், நாடோடி மன்னன், படகோட்டி, நான் ஆணையிட்டால், பாசம், ஆசை முகம் இன்னும் சில படங்களும் நடித்து இருக்கிறார். அந்த சமயம் இவர்களுடைய ஜோடி ரசிகர்களை பெரிய அளவில் … Read more

அத மட்டும் விடவே மாட்டேன்! நடிகை ரித்திகா சிங் பிடிவாதம்!

ritika singh

Ritika Singh நடிகை ரித்திகா சிங் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே பாக்சிங் போட்டியாளர். இதன் காரணமாகவே அவருக்கு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று கூறலாம். அந்த திரைப்படத்திலும் அவருக்கு ஏற்ற கதாபாத்திரமான பாக்சிங் விளையாடும் பெண்மணி கதாபாத்திரம் தான் கிடைத்திருந்தது. READ MORE – என்னது விவகாரத்தா? சும்மா குண்டை தூக்கி போடாதீங்க…முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா! அந்த கதாபாத்திரத்தில் எந்த அளவிற்கு அருமையாக நடிக்க முடியுமோ அதே அளவிற்கு … Read more

என்ன மேடம் வாய்ப்பு இல்லையா? கடுப்பாகி நடிகை ரித்திகா சிங் சொன்ன பதில்!

Ritika Singh

Ritika Singh  இறுதிச்சுற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ரித்திகா சிங். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் படங்களில் நடிக்க ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே தன்னுடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். read more- சாய் பல்லவி பெயரில் பண மோசடி? வழக்கு தொடர்ந்ததா ‘RBI’? உண்மை இதோ!! இப்படி இவர் நடிப்பதால் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது. இருப்பினும் இவருக்கு … Read more

போலீஸ் ரோலில் ரஜினிகாந்த்…வைரலாகும் வேட்டையன் படப்பிடிப்பு வீடியோ.!

Rajini - Police

Vettaiyan: வேட்டையன் கெட்டப்பில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் போல் தெரிகிறது, போலீஸ் அவதாரத்தில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை படக்குழு நேற்று மீண்டும் தொடங்கினர். READ MORE – அதை மட்டும் கொடுங்க படம் பண்ணலாம்! ரஜினி மகளுக்கு சித்தார்த் போட்ட கண்டிஷன்! இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா … Read more

என்னதான் அவசரம் இருந்தாலும், ரசிகையின் விருப்பத்தை பூர்த்தி செய்த ரஜினி.!

Rajinikanth

இயக்குனர் ஞானவேல் இயக்கும் ரஜினியின் 170வது படமான ‘வேட்டையன்’ திரைப்படத்தில்  அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நெல்லை மற்றும்  திருவனந்தபுரம் பகுதிகளில் நிறைவடைந்தது. READ MORE – குவியும் பட வாய்ப்பு! குஷியில் கார் வாங்கிய பிரியாமணி…விலையை கேட்ட ஆடி போயிடுவீங்க ! தற்பொழுது, அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ரஜினி ஹைதராபாத் செல்கிறார். இன்று காலை ஹைதராபாத் செல்வதற்காக … Read more

தீபாவளி வசூல் வேட்டைக்கு தயாரான வேட்டையன்? மிரட்டல் அப்டேட் இதோ!

Vettaiyan

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தனது மகள் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து அவர் தற்போது ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனரான டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபோசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷ்ரா விஜயன், … Read more

அரசியல் கேள்விகள் வேண்டாம்…’தலைவர் 171′ அப்டேட் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்.!

Rajinikanth

பத்திரிகையாளர்களிடம் அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் என நடிகர் ரஜினி மறுப்பு தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ‘லால் சலாம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இருப்பதன் காரணமாக படத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள் என்றே சொல்லலாம். லால் சலாம் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கும் வேட்டையன் படப்பிடிப்பில் மும்முரமாக … Read more

தூத்துக்குடிக்கு வந்த ரஜினிகாந்த்.! காரணம் என்ன தெரியுமா?

Rajinikanth - Thoothukudi

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும், ‘தலைவர் 170’ படத்திற்கு ‘வேட்டையன் ‘என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை ஜெய்பீம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனும் நடிக்கிறார். மேலும், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். வித்தியாசமான … Read more

மீண்டும் கழுகு பெயரை பயன்படுத்தி விஜய்யை சீண்டிய ரஜினிகாந்த்.!

Vijay - Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்திற்கு ‘வேட்டையன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ரஜினியின் பிறந்தநாளையொட்டி நேற்றைய தினம் இப்படத்தின் தலைப்பு டீசர் வெளியிடப்பட்டது. ஜெய்பீம் படத்திற்கு பிறகு  ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு … Read more