அசத்தலான வலிமை அப்டேட் இதோ.! ரசிகர்களே 3.30க்கு விசிலடிக்க தயாராகுங்கள்.!

H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள வலிமை படத்திலிருந்து தீம் மியூசிக் வீடியோ இன்று மதியம் 3.30க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை H.வினோத் எழுதி இயக்கியுள்ளார். அஜித்திற்கு பிடித்தமான பைக் ரேஸிங் மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளதால் படத்திற்கு ஏகபோக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த படத்தில் இருந்து ஏற்கனவே கிளசம்பஸ் வீடியோ, மேக்கிங் வீடியோ, 2 பாடல்கள் என வெளியாகி … Read more

வலிமை படம் இவ்வளவு பெருசா.?! சென்சார் முடிந்தது.! ரிலீஸ் தேதி சொல்லுங்க படக்குழு.! எங்கும் ரசிகர்கள்.!

வலிமை திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்று வாங்கியுள்ளதாம். படத்தின் நீளம் 2 மணி நேரம் 50 நிமிடம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் அஜித்திற்கு மிகவும் பிடித்தமான பைக் ரேஸிங் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு இருக்கிறது. இந்த படத்தை வினோத் எழுதி இயக்கியுள்ளார். போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். … Read more

அஜித்தின் கட்டளைக்காக காத்திருக்கும் படக்குழு.! வலிமை ட்ரைலர் வருமா? வராதா?

வலிமை படத்தின் ட்ரைலரை பார்த்த அஜித்திற்கு மிகவும் பிடித்துப்போனதாம். ஆனால், இந்த ட்ரைலரை பார்த்தால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பார்கள் அதனால், வேண்டாம். என முடிவு எடுத்துள்ளாரா என தெரியவில்லை. அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக காத்திருக்கும் திரைப்படம் வலிமை. பைக் ரேஸிங்கை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை H.வினோத் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை போனி கபூர் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பை … Read more

வலிமைக்கு வரப்போகும் புதிய சிக்கல்.! தப்பிக்குமா? தத்தளிக்குமா?

தமிழ் தயாரிப்பாளர்கள் – கியூப் பிரச்சனை காரணமாக ஜனவரி 1ஆம் தேதி முதல் புது திரைப்படங்களை கியூப் மூலம் திரையிட போவதில்லை புது படங்கள் வெளிவராது என தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் செய்ய உள்ளனராம். கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாக அஜித்தின் திரை தரிசனத்திற்கு அஜித் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். அவரை திரையில் காண்பதை தவிர்த்து வேறு எந்த மேடைகளிலும் காண முடியாது. அதனால் அவரை திரையில் பார்க்கும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். அஜித் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை … Read more

இனி வாரம் ஒரு வலிமை அப்டேட்.! எதிர்பாராததை எதிர்பாருங்கள்.! டீசர், ட்ரைலர்.!

வலிமை திரைப்படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. ரிலீஸ் நெருங்கி வருவதால், இனி வார வாரம் டீசர், ட்ரைலர் பாடல் என அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது. அஜித்குமார் நடித்து வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. சதுரங்க வேட்டை, தீரன் படங்களை தொடர்ந்து H.வினோத் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் என்பதாலும், அஜித்குமாரை திரையில் பார்த்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் கடந்துவிட்டது என்பதாலும் ரசிகர்கள் … Read more

தடுக்கி விழுந்தார்.! திரும்ப எழுந்தார்.! அதுதான் வலிமையான அஜித்.! மேக்கிங் வீடியோ எப்படி இருக்கிறது.?

அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்தில் இருந்து மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த மேக்கிங் வீடியோ எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று வலிமை. அஜித்குமார் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தை H.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். சதுரங்க வேட்டை, தீரன் படங்களை தொடர்ந்து வினோத்தின் கதைக்களத்தில் வரும் திரைப்படம் என்பதாலும், அஜித்திற்கு பிடித்தமான பைக் ரேஸிங் கதைக்களம் என்பதாலும் படத்திற்கு எதிர்பார்ப்பு … Read more

வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு..!

வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு. இயக்குனர் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் வேற மாதிரி பாடல் வெளியான நிலையில், இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்பட்டது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தற்போது … Read more

வலிமை தெறிக்கும் அப்டேட்.! சேசிங் காட்சிகள் எப்படி உருவாக்கி இருக்கிறார்கள்னு தெரிஞ்சிக்கணுமா.?

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தில் இருந்து மேக்கிங் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.  அஜித்குமார் நடிப்பில் 2022 பொங்கல் தினத்தை முன்னிட்டு வலிமை திரைப்படம் திரையரங்குகளை திருவிழாவாக்க வர உள்ளது. இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகில் பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 2 வருடங்களாக அஜித்திற்கு படம் வெளியாகவில்லை. சதுரங்க வேட்டை, தீரன் படங்களை தொடர்ந்து வினோத் கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம் என பல்வேறு … Read more

உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்: சண்டே செகண்ட் சிங்கிள்..!

வலிமை படத்தின் 2-வது வரும் 5ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது. வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “வலிமை” திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த்துள்ளார். இந்தப் படத்தின் “நாங்க வேற மாறி” என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றள்ளது. இந்த பாடல் யூடியூப் இணையதளத்தில் 35 மில்லியன் மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில், வலிமை படத்தின் 2-வது … Read more

நாளை வெளியாகிறதா வலிமை இரண்டாவது பாடல்.! யுவன் – சித் ஸ்ரீராம் – தாமரை.!

நாளை வலிமை படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இந்த பாடலுக்கு யுவன் இசையமைக்க சித் ஸ்ரீராம் பாடல் பாடியுள்ளாராம். தாமரை இந்த பாடலை எழுதியுள்ளாராம். தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் தயாராகிவிட்டது. இந்த திரைப்படம் வரும் பொங்கல் தினத்த்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இன்னும் தேதி முடிவு செய்யப்படவில்லை. அந்த தேதிக்காக ரசிகர்களும், தியேட்டர்காரர்களும் காத்துகொண்டு இருக்கின்றனர். இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் நாங்க வேற மாறி … Read more