#Rupee:ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 2வது நாளாக வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டாவது நாளாக கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. பெடரல் ரிசர்வ் அமைப்பு தனது வட்டி விகித உயர்வை நேற்று அறிவித்த பிறகு, கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ஒருநாளில் பெரும் வீழ்ச்சி கண்டது. ரூபாயின் மதிப்பு இன்று 41 பைசா வீழ்ச்சியடைந்து இதுவரை இல்லாத அளவான 81.20 க்கு வர்த்தகம் செய்யபட்டது. வங்கியில் தற்போது போதிய பணப்புழக்கம் இல்லாததால் ரிசர்வ் வங்கியால், பணமதிப்பு … Read more

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 15 மாதங்களுக்கு பிறகு அதிகரிப்பு!

இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று ரூ.79.26 ஆக அதிகரிப்பு. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 15 மாதங்களுக்கு பிறகு அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று ரூ.79.26 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 45 காசுகள் அதிகரித்து 79.24 ஆக முடிவடைந்தது. நேற்று, வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், உள்நாட்டு நாணயம் ஒரு டாலருக்கு 79.55 ஆக வலுவாகத் … Read more

#BREAKING: இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி! சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை!

நிதி சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவதால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பதாக தகவல். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசு சரிந்து, ரூ.78.13 ஆக குறைந்துள்ளது. நிதி சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவதால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. சமீப நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், மேலும் 20 காசுகள் சரிந்து  … Read more

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு.. வரலாறு காணாத வகையில் சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் 77.73 ஆக சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 77.73 ஆக சரிவை கண்டுள்ளது. எண்ணெய் விலை ஏறக்குறைய 8 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.45 டாலராக இருந்தது. நாட்டின் மிகப்பெரிய ஐபிஓவான (IPO) அரசு நடத்தும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் பட்டியலிலேயே இந்திய … Read more

18,600 அமெரிக்க டாலர்களை கைப்பற்றிய சுங்கத்துறை.!

சென்னை விமான நிலைய சுங்கத்துறை இன்று துபாய்க்கு ஏ.ஐ. எக்ஸ்பிரஸ் 1643 விமானம் மூலம் செல்ல இருந்த ஒரு பயணியிடமிருந்து ரூ. 13.7 லட்சம் மதிப்புள்ள 18600 அமெரிக்க டாலர்களை கைப்பற்றியது. இந்த பணத்தை உள்ளாடை மற்றும் சிகரெட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்தார் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.