அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறிய நோவாக் ஜோகோவிச்!

இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்ற நோவாக் ஜோகோவிச் தீவிரம். நியூயார்க்கில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டி நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஜோகோவிச் 4-6, 6-2, 6-4,4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். … Read more

#Breaking:அமெரிக்க ஓபன் டென்னிஸ் – செரீனா வில்லிம்ஸ் விலகல்…!

காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக செரீனா வில்லிம்ஸ் அறிவித்துள்ளார். நடப்பு ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.இந்நிலையில்,தனது தொடையில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையவில்லை என்று கூறி அடுத்த வாரம் நடைபெறவுள்ள யுஎஸ் ஓபனில் இருந்து விலகுவதாக உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார். முன்னதாக,விம்பிள்டனில் நடைபெற்ற முதல் சுற்று போட்டியின் போது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அப்போட்டியை விட்டு கண்ணீருடன் வெளியேறினார்.இந்த நிலையில்,அமெரிக்க … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : காயம் காரணமாக விலகினார் நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச் காயம் காரணமாக விலகினார். நியூயார்க் நகரில்  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று போட்டியில் நடப்பு சாம்பியன் செர்பியாவின்  நோவக் ஜோகோவிச்,சுவிசெர்லாந்தின் ஸ்டான் வாவ்ரின்கா மோதினார்கள். இதில் முதல் இரு செட்களை வாவ்ரின்கா 6-4க, 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். 3-வது செட் நடந்து கொண்டிருந்த போது தோள்பட்டை காயத்தால் அவதியடைந்த ஜோகோவிச் … Read more