பாலிவுட் வாய்ப்பை மிஸ் செய்த த்ரிஷா! அலேக்காக தூக்கிய சமந்தா!

samantha trisha

நடிகை சமந்தாவிற்கு பாலிவுட்டில் இருந்து ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அவர் புஷ்பா படத்தில் இடம்பெற்று இருந்த ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி தெலுங்கு சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் மிகவும் பிரபலமாகிவிட்டார். எனவே, தற்போது அவருக்கு பாலிவுட்டில் இருந்து படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் , அவர் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம்.  சல்மான் கான்  டைகர் … Read more

68 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷா! யார் தெரியுமா?

trisha

நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பெரிய ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். அந்த படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக லியோ, அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி என கலக்கி வருகிறார். இதில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்த லியோ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து விடாமுயற்சில் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதைப்போல மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள தக்லைஃப் படத்திலும் கூட ஒரு முக்கியமான … Read more

தங்க நிறத்தில் தக தகவென மின்னும் த்ரிஷா.! உயிர் என்றும் உங்களுக்கு தான் தேவி.!

Trisha Krishnan

தமிழ் திரை உலகில் 23 ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை திரிஷா, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் தொடர்ந்து விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து திரிஷா, மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை கருத்தால் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறார். இதற்கிடையில் அவர் … Read more

மன்னிப்பு கேட்டாரு நடவடிக்கை வேண்டாம்! காவல்துறை கடிதத்திற்கு நடிகை த்ரிஷா பதில்!

trisha mansoor ali khan issue

நடிகர் மன்சூர்  அலிகான் கடந்த மாதம் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், பலரும் போது போட்டியில் இப்படியா ஒரு நடிகையை பற்றி பேசுவீர்கள்? என்பது போல கேள்விகளை எழுப்பினர். லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி, கார்த்திக் சுப்புராஜ், குஷ்பூ, உள்ளிட்ட பல பிரபலங்களும் மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இதனையடுத்து, இந்த விவகாரம் பெரிதாக ஆனதால்  மன்சூர் அலிகான்  மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, … Read more

ஓயாத மன்சூர் அலிகான் விவகாரம்…நடிகை த்ரிஷாவுக்கு காவல்துறை கடிதம்.!

trisha mansoor

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா பற்றி பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில், நடிகை திரிஷா தரப்பு விளக்கத்தை கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர். லியோ படத்தில் த்ரிஷாவுடன் நடித்தது குறித்து மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது சர்ச்சையானதால் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில். தான் ஜாலியாகவே … Read more

பிரச்சனை ஓவர்: மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்…மன்னித்த த்ரிஷா.!

Mansoor Ali Khan - Trisha

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா பற்றி பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக திரையுலகமே கொந்தளித்தது. லியோ படத்தில் த்ரிஷாவுடன் நடித்தது குறித்து மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது சர்ச்சையானதால் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில். தான் ஜாலியாகவே பேசியதாகவும், மனவருத்தம் அடைவதாகவும் மன்சூர் அலிகான் கூறியிருந்தார். ஜாலியா பேசினேன் … Read more

த்ரிஷா விவகாரம்: முன்ஜாமின் கேட்ட மன்சூர் அலிகான்.! உத்தரவை தள்ளிவைத்த நீதிபதி.!

Mansoor Ali Khan

த்ரிஷாவை அவதூறாக பேசிய புகாரில் மன்சூர் அலிகானின் முன் ஜாமின் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லியோ படத்தில் த்ரிஷாவுடன் நடித்தது குறித்து மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது சர்ச்சையானதால் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, முன் ஜாமின் கோரி மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்த மன்சூர் … Read more

என்னை மன்னித்துவிடு…த்ரிஷா விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டார் மன்சூர் அலிகான்!

trisha mansoor

சர்ச்சை பேச்சு தொடர்பாக நடிகை த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா பற்றி பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக திரையுலகமே கொந்தளித்தது. இதையடுத்து, நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 2 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இதனையடுத்து, நேற்று விசாரணைக்கு ஆஜராக மன்சூர் அலிகானுக்கு … Read more

சின்ன வயசுலையும் நம்ம த்ரிஷா அழகு தான்..! குட்டி குந்தவையை நீங்களே பாருங்க..

நடிகை த்ரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். அந்த வகையில், தற்போது நடிகை த்ரிஷா குழந்தையாக இருந்தபோது எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் எதுவுமே தெரியாத குழந்தை போல மிகவும் அழகாக சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் சின்ன வயசுலேயே குந்தவை அழகாக இருக்கிறார் என கருத்துக்களை பதிவிட்டு லைக் மற்றும் ஷேர் செய்து இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர். #TrishaKrishnan | #Trisha … Read more

மீண்டும் இணையும் பிளாக் பஸ்டர் ஜோடி.! அஜித்துடன் இணைய போகும் ‘அந்த’ எவர்கிரீன் குயின்.!?

நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடித்துமுடித்த பிறகு அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக “AK62” என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா … Read more