பிரபல நடிகைகளால் வெளியிடப்படும் ‘பெங்குயின்’ டீசர்.!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெங்குயின் படத்தின் டீசர் பிரபல நடிகைகளான திரிஷா, மஞ்சு வாரியர், டாப்சி மற்றும் சமந்தா அவர்களால் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘பெங்குயின்’. ஹீரோயினுக்கு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண். இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். … Read more

வெண்கலம் பதக்கம் வென்ற பிரபல வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு படம்.! நடிப்பது யார் தெரியுமா.!

பிரபல விளையாட்டு வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போவதாகவும், பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.  சமீப காலமாக பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகின்றனர். சமீபத்தில் கூட பழம்பெரும் நடிகையான சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார். மேலும் கிரிக்கெட் வீரரான தோனி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் … Read more

கௌதம் மேனன் குறும்படத்தின் டீசர் இதோ.!

இயக்குநர் கௌதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவரது இயக்கத்தில் திரிஷாவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் குறும்படத்தின் டீசரை தற்போது வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது படங்கள் அனைத்தும் ரசிக்க தக்கதாக இருப்பது மட்டுமில்லாமல் அதில் நடிப்பவர்கள் கெத்தாகவும் காட்டியிருப்பார். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார். சமீபத்தில் துல்கரின் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடி த்தால் திரைப்படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார். சமீபத்தில் நடிகை திரிஷாவிற்கு … Read more