இன்றைய (31.10.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம் : இன்று உங்கள் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த வேண்டும்.நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். ரிஷபம் : இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. வளைந்து கொடுத்து போவதன் மூலம் நற்பலன்களைக் காணலாம். பணியிடத்தில் பணிகள் இறுக்கமாக காணப்படும். மிதுனம் : இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் பணியில் உங்கள் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள். கடகம் : உங்கள் அணுகுமுறையில் வேகம் கூடாது. உங்கள் … Read more

இன்றைய (30.10.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம் : இன்று பொறுமையாக செயல்களை செய்யவேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். தெய்வீக பாடல்களை கேட்டால் மனம் திருப்தி அடையும். ரிஷபம் : உங்கள் புத்திசாலித்தனம் உங்கள் முன்னேற்றத்திற்கு பயன்படும். அதனைக்கொண்டு நீங்கள் சுயமாக முன்னேறுவது இனிமையான வார்த்தைகள் பிறரை திருப்திப்படுத்தும். மிதுனம் : இன்று பொறுமையை இழக்க வாய்ப்புள்ளது. கட்டுப்பாடுகளும், அமைதியாகவும் இருக்க வேண்டும். தியானம் மேற்கொள்வது மன ஆறுதலை தரும். கடகம் : இன்று உங்களுக்கு ஏற்ற பலன் கிடைக்காது. … Read more

இன்றைய (29.10.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம் : இன்று வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வதன் மூலம் உங்கள் மனதிற்கு ஒரு மாற்றத்தை அளிக்கலாம்.அமைதியான மனநிலையில் இருங்கள். நீங்கள் உங்கள் பணியில் தவறுகள் செய்ய நேரலாம். ரிஷபம் : இன்று நீங்கள் உறுதியுடன் இருந்தால் நற்பலன்களைக் காணலாம். வெற்றி பெறுவோம் என்று நம்புங்கள். நீங்கள் உங்கள் மனைவியுடன் நட்போடு பழகுவீர்கள். மிதுனம் : இன்று காணப்படும் சிறிய பிரச்சினை கையாள்வதில் கருத்தாய் இருப்பீர்கள். இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக்க முயலுங்கள். உங்கள் பணியில் இன்று வளர்ச்சி … Read more

இன்றைய (29.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று உங்கள் ஆற்றலை குறைக்கும் விதத்தில் உங்கள் மனதில் அவநம்பிக்கையான உணர்வுகள் தோன்றும்.நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டால் நீங்கள் சாதகமான பலன்களை அடையாளம். ரிஷபம்: இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உங்களின் மனநிலையின் மூலம் இது சாத்தியம்.உங்கள்நோக்கம் நிறைவேறும் வகையிலான நல்ல முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள். மிதுனம்: இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் மிக குறைவாக காணப்படும் நாள்.எந்த முயற்சி எடுத்தாலும் அதை குறித்த நேரத்தில் முடிப்பது சிறிது கடினமாக இருக்கும். கடகம் : இன்று … Read more

இன்றைய (28.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று உங்கள் விருப்பத்திற்கேற்ப முக்கிய முடிவுகளை உங்களால் எடுக்க இயலும். உங்கள் தன்னம்பிக்கை அதிகமாகக் காணப்படும். ரிஷபம்: இன்று வளர்ச்சி குறைந்து காணப்படும். உங்கள் பணிகளை விரைவாக ஆற்ற இயலாத நிலை காணப்படும். இன்று சோம்பலும் மந்தத் தன்மையும் காணப்படும். மிதுனம்: உங்கள் மனதில் இருக்கும் குழப்பம் காரணமாக இன்று சிறிது அமைதியின்மை காணப்படும். இது உங்கள் முடிவெடுக்கும் திறமையை பாதிக்கும். கடகம் : இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படுவீர்கள். இதனால் நீங்கள் எதையோ இழந்தது … Read more

இன்றைய (27.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். எனவே திட்டமிட்ட அணுகுமுறை தேவை. விஷயங்களை எளிதாக எடுத்துக்கொண்டால் மகிழ்ச்சியுடன் இருக்கலாம். ரிஷபம்: இன்று உங்களின் நெகிழ்வான அணுகுமுறை காரணமாக நீங்கள் சாதகமான பலன்களைப் பெறலாம். சரியான தொடர்பாடல் பயனுள்ளதாகவும் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். மிதுனம்: தொழில் சார்ந்த மற்றும் யதார்த்தமான அணுகுமுறை தேவை. முக்கியமான முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும். கடகம் : இன்று அமைதியான சௌகரியமான நாள். திருப்தியான எண்ணங்களும் எதையோ பெரிதாக சாதித்தது போன்ற … Read more

இன்றைய (26.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று உங்களுக்கு பயண அலைச்சல்களும் அதன் காரணமாக சோர்வும் காணப்படும். உங்கள் முயற்சியில் நல்ல பலன்களைப் பெறுவதற்கு உங்களை அமைதியாக வைத்திருக்க முயலுங்கள். ரிஷபம்: இன்று சில நேர்மறையான மாற்றங்கள் உங்களை மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்கும். உங்களிடம் காணப்படும் உறுதி உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும். மிதுனம்: இன்றயை நாள் சிறப்பாக நாளாக உங்களுக்கு அமையும். இன்று உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். இன்று முழுவதும் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கடகம் : முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது … Read more

இன்றைய (25.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்றயை நாள் சிறப்பான நாளாக அமையும். வாழ்க்கையில் உன்னதமான குறிக்கோள்களை அடைய உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். ரிஷபம்: இன்று நீங்கள் நினைத்த இலக்கை அடைவீர்கள். உற்சாகமான கதைகளை படிப்பதன் மூலம் வெற்றியின் உயரத்தை தொடுவதற்கான உந்துதல் இன்று உங்களுக்கு கிடைக்கும். மிதுனம்: இன்றயை நாள் சிறப்பாக நாளாக உங்களுக்கு அமையும். இன்று உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். இன்று முழுவதும் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கடகம் : இன்று ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். நீங்கள் செய்யும் செயல்களை … Read more

இன்றைய (24.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்றைய தினம் மகிழ்ச்சி நிறைந்த தருணங்களைக் கொண்டதாக இருக்கும். உங்கள் நேர்மையான முயற்சி மூலம் நீங்கள் பல ஆச்சரியங்களைப் புரிவீர்கள். ரிஷபம்: இன்று முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். உங்களிடம் மறைந்திருக்கும் திறமைகள் மற்றும் செயல் திறன்களை வெளி உலகிற்கு வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மிதுனம்: இன்று மிகுந்த செயல்பாடுகள் காணப்படாது. சவாலான நேரங்களில் பதட்டப்பட நேரிடும் என்பதால் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். கடகம் : இன்று உறுதியான முடிவுகள் கிடைப்பதற்கு உகந்த நாள் அல்ல. … Read more

இன்றைய (23.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். நீங்கள் இதில் முழு ஆற்றலையும் செலுத்த வேண்டியிருக்கும். பொழுதுபோக்கிற்கென சிறிது நேரமே ஒதுக்க வேண்டியிருக்கும். ரிஷபம்: இன்று நீங்கள் சௌகரியமாக உணர்வீர்கள். இனிமையான வார்த்தைகள் மூலம் நீங்கள் பலனடைவீர்கள். இதனால் உங்கள் தன்னம்பிக்கை வளரும். மிதுனம்: இன்று உங்கள் மனதில் தெளிவு காணப்படும். இதனால் உங்கள் செயல்களை திறமையாக ஆற்றுவீர்கள். பொருத்தமான செயல்களை செய்து உங்கள் நிலையை மேம்படுத்துவீர்கள். கடகம் : இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். எந்த … Read more