இன்றைய (22.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று நீங்கள் கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். நீங்கள் இதில் முழு ஆற்றலையும் செலுத்த வேண்டியிருக்கும். பொழுதுபோக்கிற்கென சிறிது நேரமே ஒதுக்க வேண்டியிருக்கும். ரிஷபம்: இன்று நீங்கள் சௌகரியமாக உணர்வீர்கள். இனிமையான வார்த்தைகள் மூலம் நீங்கள் பலனடைவீர்கள். இதனால் உங்கள் தன்னம்பிக்கை வளரும். மிதுனம்: இன்று உங்கள் மனதில் தெளிவான குறிக்கோள் காணப்படும். இதனால் உங்கள் செயல்களை திறமையாக ஆற்றுவீர்கள். பொருத்தமான செயல்களை செய்து உங்கள் நிலையை மேம்படுத்துவீர்கள். கடகம் : இன்று பதட்டமான சூழ்நிலை … Read more

இன்றைய (21.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையாது. இன்று உங்களிடம் எதையோ இழந்தது போன்ற உணர்வு இருக்கும் என்பதால் பொறுமை அவசியம் மேற்கொள்ள வேண்டும். ரிஷபம்: இன்று உங்களுக்கு அதிக வாய்ப்ப்புகள் கிடைக்கும் நாள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பது நல்லது. மிதுனம்: இன்று உங்கள் கடின உழைப்பிற்கான பலன்களைக் காண்பீர்கள். இன்று முன்னேற்றங்கள் கிடைக்கும். மொத்ததில் நல்ல பலன் கிடைக்கும் நாள். கடகம் : ஏழைகள் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு பண … Read more

இன்றைய (18.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று சிறப்பான நாளாக அமையும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். உங்களிடம் உறுதி காணப்படும். ரிஷபம்: உங்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாள். நீங்கள் உங்கள் இலக்குகளை விரைந்து அடைவீர்கள். மிதுனம்: இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது.இதனால் உங்கள் தன்னம்பிக்கை பாதிக்கும். ஆன்மீக சொற்பொழிவு கேட்டல், கோவிலுக்கு செல்லுதல் போன்றவற்றின் மூலம் ஆறுதல் பெறலாம். கடகம் : இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்காது. இன்று அதிர்ஷ்டத்தை நம்பி இருக்க இயலாது என்ற காரணத்தினால் … Read more

இன்றைய (17.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று உங்கள் எண்ணத்திலும் செயலிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் சூழ்நிலை காணப்படும். ரிஷபம்: இன்று மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கு சாதகமான நாள் அல்ல. நீங்கள் பலன்களை தாமதமாகத் தான் எதிர்பார்க்க இயலும். மிதுனம்: இன்று அமைதியான சகஜமான அணுகுமுறை தேவை. இன்றைய பலன்கள் உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள ஆன்மீக ஈடுபாடு சிறந்தது. கடகம் : இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். இன்று நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். சிம்மம்: உங்கள் முயற்சிகளில் வெற்றி காண போராட வேண்டும். தியானம் … Read more

இன்றைய (16.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று அவ்வளவு எளிதாக எதையும் பெற முடியாது. எனவே கவனமாகவும் உறுதியாகவும் செயல் பட வேண்டிய நாள். ரிஷபம்: இன்று பாதுகாப்பின்மை உணர்வு நிரம்பி காணப்படும். எனவே எந்த விஷயத்தையும் நீங்கள் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். மிதுனம்: இன்று நீங்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள்.பணிகளை எளிதாக முடிப்பீர்கள். கடகம் : இன்று சிறப்பாக வளர்ச்சி காண்பீர்கள். உங்கள் திறமைகளை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அணுகுமுறையில் நம்பிக்கை காணப்படும். சிம்மம்: உங்கள் முயற்சிகளில் வெற்றி … Read more

இன்றைய (15.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் மன ஆறுதலும் வெற்றியும் பெறலாம். இன்று வெற்றி காண யோசித்து செயல்பட வேண்டும். ரிஷபம்: இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்காது. உங்களை நீங்களே மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ளவேண்டும். மிதுனம்: இன்று உங்களுக்கு சமநிலை உணர்வு காணப்படும். உங்கள் நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கடகம் : இன்று நீங்கள் பிரார்த்தனை மற்றும் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் நன்மை பெறலாம். இதன் மூலம் உங்களுக்கு தெளிவு கிடைக்கும். … Read more

இன்றைய (14.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று மன திடத்துடன் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் பணிகளை கையாளும்போது சில தடைகள் ஏற்படும். முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை தவிர்க்கவும். ரிஷபம்: இன்றைய நாள் சீராக இருக்கும். நண்பர்களும் உடனிருப்பவர்களும் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருப்பார்கள். இன்று மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். மிதுனம்: உங்கள் கடின முயற்சிகளின் மூலம் வெற்றி காண்பீர்கள். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். கடகம் : இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். உங்கள் செயல்களை மேற்கொள்ளும்போது சில சவால்களை சந்திக்க நேரும். … Read more

இன்றைய (13.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: உங்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும் உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்கள் காணப்படும். அதனால் நன்மை ஏற்படும். ரிஷபம்: இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். இன்று புதிய நண்பர்கள் மற்றும் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். மிதுனம்: இன்று அதிர்ஷ்டமான நாள். இன்று எதிர்ப்படும் எந்தத் தடைகளையும் நீங்கள் எளிதில் சமாளிப்பீர்கள். இன்று அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நடக்கும். கடகம் : நீங்கள் இன்று கடைசி நிமிடத்தில் வாய்ப்பை இழப்பீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக … Read more

இன்றைய (11.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: நீங்கள் நேர்மறை எண்ணங்களை மேற்கொள்ள வேண்டும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ரிஷபம்: இன்று உங்கள் பொறுமை சோதனைக்குள்ளாகும் நாள். முறையான தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தால் உங்கள் பிரியமான ஒருவருடன் மோதல் ஏற்படலாம். மிதுனம்: நீங்கள் இன்று விருந்துகளில் கலந்து கொள்ளலாம் . மற்றும் உங்களுக்கு பிரியமானவர்களை உங்கள் வீட்டிற்கு அழைக்க நேரலாம். கடகம் : உங்கள் வாழ்வில் சிறந்த வளர்ச்சி காணப்படும். உங்கள் செயல்களை இன்று விரைந்து ஆற்றுவீர்கள். சிம்மம்: உங்கள் … Read more

இன்றைய (10.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று நீங்கள் புதிய கட்ட வளர்ச்சி நோக்கி முன்னேறுவீர்கள். முறையான திட்டமும் தொழில் சார்ந்த அணுகுமுறையும் உங்கள் முயற்சியில் வெற்றியை ஏற்படுத்தும். ரிஷபம்: இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்கை நோக்கி முயற்சி செலுத்துவீர்கள். இதன் மூலம் திருப்தியான பலன் கிடைக்கும். மிதுனம்: இன்று ஏற்படும் பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை கட்டுப்படுத்த வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் தவிர்க்கப்பட வேண்டும். கடகம் : இன்று உங்களிடம் காணப்படும் உத்வேகம் காரணமாக நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். … Read more