சைலண்டாக ரசிகர்களுடன் சேர்ந்து மாஸ்டர் ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த தளபதி!

விஜய் ரசிகர்களுடன் சேர்ந்து அமர்ந்து திரையரங்கில் மாஸ்டர் படம் பார்பரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சைலண்டாக விஜய் இன்று காலை 7 மணிக்கு ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோஹனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து பொங்கலுக்கு முன்தினம் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திரையுலகினை சேர்ந்த பிரபலங்களும் … Read more

தளபதி திரைப்படத்தில் ரஜினிக்கு தம்பியாக முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?

தளபதி திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு தம்பியாக முதலில் நடிக்கவிருந்தது மலையாள நடிகர் ஜெயராம் என்று கூறப்படுகிறது. கடந்த 1991-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வசூலில் அள்ளி குவித்த திரைப்படம் “தளபதி”.இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. இதில் ரஜினிகாந்திற்கு தம்பியாக அரவிந்த் சாமி நடித்திருந்தார் .ஆனால் அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் ஜெயராம் … Read more

தளபதிக்கு தந்தையாக நடிக்க மாட்டேன்..! நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்.!

நடிகர்  மோகன் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இந்த படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகி தள்ளி சென்றுள்ளது, மேலும் மாஸ்டர் படத்தின் டிரைலர் அப்டேட்காக ரசிகர்கள் காத்துள்ளார்கள், மேலும் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ சமீபத்தில் அளித்த பேட்டியில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று கூறியது ரசிகர்களுக்கு மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த … Read more

தளபதி நடிப்பில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த ஐந்து திரைப்படங்கள்.!

தளபதி விஜய் நடிப்பில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த ஐந்து திரைப்படங்கள். தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பு மற்றும் தனது விடா முயற்சியால் உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர் விஜய். இந்நிலையில் நடிகர் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார், ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவிருந்த இந்த திரைப்படம் கொரோனா வைரஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றுள்ளது. இந்த மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் படத்தின் டிரைலருக்காக ரசிகர்கள் காத்துள்ளார்கள், … Read more

தளபதியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மாஸ்டர் படக்குழுவினரின் புதிய போஸ்ட்ர்.! சோஷியல் மீடியாக்களில் தெறிக்கவிட்ட ரசிகர்கள்.!

தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழுவினர் புதிய போஸ்ட்ர் ஒன்றை வெளியிட்டு தற்போது அது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகர்களில் முக்கியமானவராக உயர்ந்து நிற்பவர் தளபதி விஜய். இவர் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது கொரோனா பாதிப்பு இல்லாது இருந்திருந்தால் ரசிகர்கள் இன்றைய நாளை திருவிழா போல கொண்டாடி தீர்த்திருப்பார்கள். ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் மற்றும் … Read more

மாஸ்டர் படம் தான் பாகுபலி 2 சாதனையை முறியடிக்கும்.!

பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை மாஸ்டர் படம் தான் முறியடிக்கும் என்று கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியில் உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர் விஜய் . இவருக்கு உலகம் முழுவதும் எவ்வளவு ரசிகர்கள் என்று சொல்லியே தெரிய வேண்டாம், இந்த நிலையில் தற்பொழுது விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தியேட்டர் திறக்கப்பட்டாலும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் முதல் … Read more

பிரபல இயக்குநரின் பிரமாண்ட படத்தை தவறவிட்ட தளபதி.! என்ன படம் தெரியுமா.!

தளபதி விஜய் பிரபல இயக்குநரான மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் படத்தை நழுவ விட்டதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் மணிரத்னம். தற்போது இவரது இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார், கிஷோர், ரியாஸ்கான், லால், மோகன் ராமன் உள்ளிட்ட பல முக்கிய … Read more

தியேட்டர் திறக்கப்பட்டாலும் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்.!

திரையரங்கு உரிமையாளர் கேயார் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள், இதனால் மாஸ்டர் படம் எப்பொழுது வெளியாகும் என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றார்கள்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்பொழுது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த … Read more

பிரபல இயக்குநரிடம் தளபதி இப்படி கேட்டாராம்.! அவரே கூறிய சுவாரஸ்யமான தகவல்.!

தளபதியின் யூத் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய மிஷ்கினிடம் அவரே முன் வந்து இப்படி கேட்டதாக மிஷ்கின் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்று சாதனையும் படைத்தது. தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட … Read more

மாஸ்டர் படத்தினை குறித்து யாரும் அறியாத தகவல் இதோ.!

விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை பிரபல நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்றது மட்டுமில்லாமல் பிளாக் பஸ்டர் ஹிட்டுமானது. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். … Read more