பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தளபதியின் சர்கார் டீசர் …!கொண்டாத்தில் தளபதி ரசிகர்கள் …!

சர்கார்  படத்தின் டீசர் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று  வெளியாகியுள்ளது. இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் சர்கார் .இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.   அந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது பல விமர்சனகளுக்குள்ளானது.மேலும் இயக்குனர் முருகதாஸ் பேசும்போது சர்கார் படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.அதன்படி வரும் 19ம் தேதி அதாவது இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று அறிவிப்பு … Read more

செம ஸ்டைலாக வெளியான தளபதியின் மூன்றாவது லுக்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தினை SUN பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் 2ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் விஜயின் லுக் செம மாஸாக இருந்தது. இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் முன்றாவது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இன்னும் ஸ்டைல் ஆக தளபதி இருக்கிறார். அதனை ரசிகர்கள் வெகுவாக பகிர்ந்து … Read more

ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு விஜய் மேல் இவ்வளவு பிரியமா?!

தளபதி விஜய்க்கு இளைஞர்கள் மட்டுமல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் ஏராளம். அதிலும் குழந்தைகளுக்கு விஜய் மிகவும் பிடித்த நடிகர்.

இந்நிலையில்,  இவரது சுட்டி ரசிகர் ஒருவர் தனது தேர்வு பேப்பரில் தங்களுக்கு பிடித்த தலைவனை பற்றி எழுத கேட்டபொழுது, அவன் தனக்கு பிடித்த தலைவன் விஜய் எனவும், அவர் மிகவும் அழகானவர் எனவும் எழுதியுள்ளான். அந்த சிறுவன் தற்போது ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். 

Read more