தளபதி 66 படத்தின் கதை மிகவும் சக்திவாய்ந்ததாக அமைந்துள்ளது- சரத்குமார்.!

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்தாக வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஷாம், சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் … Read more

தளபதி 66 படத்தில் ஆக்‌ஷன், ரொமான்ஸ் போன்ற அனைத்தும் உள்ளது – தில் ராஜூ.!

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் திங்கள் கிழமை தொடங்கப்படவுள்ளது. கடந்த சில நாட்களாவே இந்த படத்தில், ஆக்சன் காட்சிகள் இல்லை என்றும் … Read more

தளபதி விஜய்க்கு அண்ணனாக களமிறங்கும் மைக் மோகன்..?!

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடிக்கிறார். காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் செட் அமைத்து விறு விறுப்பாக நடைபெற்றது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிப்பு அடுத்த வரம் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், … Read more

தளபதியை சந்தித்த தளபதி.! இணையத்தை தெறிக்கவிடும் புகைப்பட தொகுப்பு.!

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் தொடங்கப்பட்டது. இதற்கிடையில், நடிகர் விஜய் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரத்தின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இந்த வரவேற்பு நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக சென்னையில் நடந்ததது. அப்போது, விஜய் தனது 66-வது படத்திற்கான பூஜையை முடித்து விட்டு வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு அவர்களுடன் புகைப்படம் … Read more

தளபதி 66 இல் சரத்குமார் – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு…!

பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66 -வது படத்தில் நடிக்க உள்ளார். தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா அவர்கள் நடிக்கிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.. இந்த படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார். பூஜையுடன் இன்று காலை இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது. அதில் சரத்குமாரும் கலந்துகொண்டிருந்தார். இதனால் ரசிகர்கள் சரத்குமாரும் … Read more

தளபதி 66 அப்டேட்.! விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா.?

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான அரபிக்குத்து ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு … Read more

சென்னையில் பிரமாண்ட செட்.! விரைவில் கோலாகல ஆரம்பம்.! தளபதி66 அடுத்தடுத்த அப்டேட்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான அரபிக்குத்து ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது வருகிறது. இந்நிலையில், பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த … Read more

மீண்டும் முன்னணி ஹீரோவை வில்லனாக்க துடிக்கும் தளபதி விஜய் படக்குழு.! இந்த முறை இவரா.?!

தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் நானி நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான அரபிக்குத்து ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது வருகிறது. இந்நிலையில், பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தனது 66-வது படத்தில் … Read more

தளபதி 66 விஜய்க்கு ஜோடி யார்..? வில்லன் யார்.?? முழு விவரம் இதோ.!

தளபதி 66 படத்தில் பணியாற்றுபவர்கள் விவரம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.  தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதியில் முடித்துவிட்டு படத்தை அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் தளபதி 66 படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது, … Read more

தளபதி 66 படத்தை இயக்கும் வம்சி..?? அவரே கூறிய தகவல்..!!

இயக்குனர் வம்சி படிபல்லி விஜய்யை வைத்து திரைப்படம் இயக்குவது உண்மைதான் என்று கூறியுள்ளார்.  நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ள நிலையில், படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது.தற்போது கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக படத்திற்கான படப்பிடிப்பு தள்ளி சென்றுள்ளது. மேலும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த … Read more