தளபதி விஜய்க்கு அண்ணனாக களமிறங்கும் மைக் மோகன்..?!

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடிக்கிறார். காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் செட் அமைத்து விறு விறுப்பாக நடைபெற்றது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிப்பு அடுத்த வரம் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், … Read more

80ஸில் ஹீரோவாக சக்கை போடு போட்ட ‘மைக் மோகன்’ இப்போ எப்படி இருக்காரு தெரியுமா.?

80ஸ்-களில் ஹீரோவாக நடித்த மைக் மோகனின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80ஸ்-களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் மைக் மோகன்.நெஞ்சத்தை கிள்ளாதே, மௌனராகம், மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் ஒரு கால கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் தற்போது மைக் மோகனின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.விழா ஒன்றில் … Read more