அஜித் படத்திலிருந்து விலகினாரா யுவன் ?! : அதிர்ச்சியில் தல ரசிகர்கள்

அஜித்-சிவா கூட்டணியில் நான்காவதாக உருவாகவுள்ள திரைப்படம் விசுவாசம். இவர்கள் கூட்டணியில் கடைசியாக வெளியான விவேகம் திரைப்படம் மக்களிடம் வரவேற்ப்பை பெற வில்லை. ஆகவே இப்படத்தில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என இயக்குனர்  அவருக்கு எப்போதும் வரும் படு லோக்கலான கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் தன் எப்போதும் நடிக்கும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல் இளமை தோற்றத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தயாரிப்பு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகின. ரசிகர்கள் … Read more

அஜித் படத்திலிருந்து விலகி விட்டாரா யுவன்…? – ரசிகர்கள் அதிர்ச்சி 

  சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கவிருக்கும் படம் தன விசுவாசம். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கி தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்று படக்குழு ட்விட்டரில் அறிவித்தனர். தற்போது நிலவும் செய்தியில் யுவன் படத்திலிருந்து விலகுகிறார் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

அஜித் ரசிகர்கள் திடீர் செய்த செயல் என்ன..??- மகிழ்ச்சியில் மக்கள் 

  அஜித் ரசிகர்கள் எப்பொழுதும் அவரது பெயரை வைத்து மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்வது வழக்கம் . இதுவரை பலருக்கு பள்ளி படிப்புக்கு உதவுவது, ஆதரவற்றோருக்கும் நல்ல நாளில் உடை, சாப்பாடு வழங்குவது என செய்து வந்தனர். அதைப்போலவே அஜித்தின் மகள் அனோஷ்கா பிறந்தநாளுக்காக சிவகாசியில் ஆதரவற்றோருக்கு பல நல்ல காரியங்களை செய்து வந்தனர் . அவர்களுக்கு வேண்டியதை குடுத்து மிகவும் உதவினர். இதனால் அங்கு உள்ள மக்கள் மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்ந்தனர் என்பது கூறவேண்டியது.

ஆதரவற்றோர்களுக்கு உதவி செய்யும் தல ரசிகர்கள் : காரணம் இதுவா?!

தல அஜித்குமார் தன் தொழில் நடிப்பது மட்டுமே என்று கூறி தன் ரசிகர் மன்றங்களை கலைத்து விட்டார். ஆனாலும் அவரது படங்களுக்கு கட்டவுட் வைப்பதும் பாலாபிசேகம் செய்வதும், அவரது பிறந்த நாளான்று நலத்திட்டங்களை செய்வதும் என தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவரை பலரின் பள்ளி படிப்புக்கு உதவுவது, ஆதரவற்றோருக்கு நல்ல  உடை, சாப்பாடு வழங்குவது என செய்து வந்தனர்.  இந்நிலையில் அஜித்தின் மகள் அனோஷ்கா பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு உதவி செய்து அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்தனர். … Read more

தல தளபதி ரசிகர்களுக்கு யார்தான் அட்வைஸ் பண்ணுவது? : ஆர்ஜே பாலாஜி

ரேடியோவில் ஆர்ஜேவாக இருந்து பிறகு காமெடியனாக தமிழ்சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் நடிகர், வர்ணையாளர் ஆர்ஜே பாலாஜி. இவர் எப்போதும் ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் சாட் செய்து ரசிகர்களுடன் ஒரு ரிலேசன்ஷிப் மேற்கொண்டு வருகிறார். இவர் அண்மையில் ரசிகர்களுடன் டிவிட்டரில் சாட் செய்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு ரசிகர் தல தளபதி ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் சொல்லுங்கள் என்று கூறினார். அதற்கு அவர் ‘ஒருத்தன் என்னடானா என் பொண்டாட்டிய விட அஜித்தான் … Read more