டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் இடம் மாற்றம்.. எலான் மஸ்க் அதிரடி!

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், பணக்கார பட்டியலில் 2 ஆம் இடத்தில் உள்ளார். இவரின் நிறுவனங்களை தெற்கு டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்றவுள்ளார். உலக பணக்கார பட்டியலில் எலான் மஸ்க் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதற்கு காரணம், அவரின் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமே. தனது டெஸ்லா நிறுவனம் மூலம் அதிவேகமான எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து வருகிறார். இந்த டெஸ்லா கார்களை பற்று தெரியாதவர் யாரும் இல்லை. அதுமட்டுமின்றி, அவரின் … Read more

இந்தியாவில் கால்பதிக்கும் டெஸ்லா…அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு முதல் பிரபல எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா கால்பதிக்க உள்ளதாக அதன் சிஇஓ எலோன் மஸ்க் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியான தகவல்:- டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டு இந்தியாவில் கால்பதிக்காது எனினும் அடுத்த ஆண்டில் உறுதியாக இந்தியாவில் கால்பதிக்கும் என்று ட்விட்டரில் 2019 மார்ச்சில் எலோன் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.ஆனால் கொரோனாத் தொற்றால் உலகமே முடக்கிய நிலையில் எப்போது இந்தியாவுக்கு வரத் திட்டம் என்று ட்விட்டரில் எழுப்பப்பட்ட கேள்விக்கு … Read more

அடுத்த ஆண்டு இந்தியாவில் களமிறங்க உள்ள டெஸ்லா எலக்ட்ரிக் சொகுசு கார்!

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இருந்து மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் , கூட்ட நெரிசலை சமாளித்து வேறு இடத்திற்கு செல்ல பெட்ரோல், டீசல் வாகனங்களையே மக்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் காற்று அதிகமாக மாசடைகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த அடிக்கடி பரிந்துரை செய்து வருகிறது. மின்சார சொகுசு கார்களை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான டெஸ்லா தற்போது ஓர் செய்தியை வெளியிட்டுள்ளது,அந்நிறுவனம் மின்சார காரிலும் மற்ற வாகனங்களுக்கு … Read more

உலக வரலாற்றில் முதல் முறையாக உலகின் டாப்-10 மதிப்புமிக்க கார் பிராண்டுகள் பட்டியலில் இடம்பிடித்த இந்திய நிறுவனம்!

இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று  வரலாற்றில் முதல் முறையாக உலகின் மதிப்புமிக்க கார் நிறுவன பிராண்டுக்கான டாப்-10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது. BrandZ என்ற தனியார் அமைப்பு ஒன்று உலகாவிய அளவில் பல்வேறு நிறுவனங்களை அலசி ஆராய்ந்து பிராண்டிங் தொடர்பான தரவரிசையை வெளியிட்டு வருகிறது. தற்போது உலகின் மதிப்புமிக்க ஆட்டோமொபைல் பிராண்டுக்கான டாப்-10 பட்டியலை BrandZ வெளியிட்டுள்ளது. இதில் முதல் முறையாக இந்திய நிறுவனம் ஒன்று இடம்பெற்றுள்ளது. BrandZ வெளியிட்டுள்ள உலகின் மதிப்புமிக்க கார் பிராண்டுக்கான டாப்-10 … Read more