#IPL2022: நெருக்கடியில் டெல்லி அணி.. மும்பை அணியுடன் இன்று மோதல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 69-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்தவகையில் தற்பொழுது 3 அணிகள் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், இன்று நடைபெறவுள்ள 69-வது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. … Read more