ஆளுநருக்கு Go back : திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு.!

   தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்களை திரும்ப பெறும் கோரிக்கைக்கு திமுக கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.       தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் சமீபத்திய செயல்பாடுகள் ஆளுங்கட்சியான திமுக மற்றும் சமூக ஆர்வலர்களால் விமர்சிக்கபட்டுவருகிறது. அவரது கருத்துகள் குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமே  ஆதரவாக உள்ளதாகவும்தாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக உள்ளதாகவும் அண்மையில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுருந்தனர்.   … Read more

இந்திய மதச்சார்பின்மைக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்படுகிறார்.! வைகோ கடும் கண்டனம்.!

அரசியல் சட்டத்தை மதிக்க வேண்டிய ஆளுநர், சனாதன தர்மம் பற்றி பேசுகிறார். மத அடிப்படையில் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை ஆளுநர் செய்கிறார் – வைகோ கடும் விமர்சனம். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்வேறு மேடைகளில் பேசும் கருத்துக்கள், அவரது செயல்பாடுகள் இந்திய மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக இருப்பதாக கூறி விமர்சித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. பல்வேறு காரணங்களால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறவேண்டுமென குடியரசுத் தலைவருக்கு கடிதம் மூலம் வலியுறுத்த, கையெழுத்திட … Read more

மாநிலங்கள் அடங்கிய கூட்டாட்சி தான் இந்தியா.! சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்.!

இந்திய அரசாங்கம் என்பது பல மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டாட்சி அமைப்பு தான். – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  சென்னை ஐஐடியில் காசி – தமிழ்ச்சங்கம் விழாவுக்கான தொடக்க விழா நடைபெற்றது அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது கூறுகையில், ‘ எந்த ஒரு நாடும் மதம் சார்ந்து தான் இருக்க முடியும். அதில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அழித்துவிட்டார்கள். அதனை மீட்டெடுக்கவேண்டிய … Read more

#Breaking : ஆன்லைன் ரம்மி தடை.! அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.!

தமிழக அரசு கொண்டுவந்த ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.  ஆன்லைன் விளையாட்டு குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாடி அதற்கு அடிமையாகி பலர் தங்கள் பெருமளவு பணத்தை இழந்து, கடனாளியாக மாறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதற்காக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் அந்த சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வெளியாகிவிட்டது. இதனை தொடர்ந்து … Read more