“தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை,மீண்டும் தமிழகத்துடன் இணைக்க நடவடிக்கை தேவை” – பாமக நிறுவனர் ராமதாஸ்..!

நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக நாளை கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக … Read more

#Breaking: நவம்பர் 1- "தமிழ்நாடு தினம்" அரசு அறிவிப்பு ! காரணம் ?

ஒரே மாநிலமாக இருந்த தமிழ்நாடு, கர்நாடக, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களை 1956ஆண்டு நவம்பர் 1ம் தேதி மொழிவாரியாக பிரிக்கப்பட்டன. இந்த நாளை மற்ற மாநிலங்கள் எல்லாம் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதேப்போல் நாமும் நவம்பர் 1 தேதியை “தமிழ் நாடு தினம்” ஆக கொண்டாட வேண்டும் என்று அரசிடம் நீண்ட காலமாக கோரிக்கையிட்டு வந்தனர். தற்போது இந்த கோரிக்கையை தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்று நவம்பர் 1ம் தேதியை ‘தமிழ் நாடு தினம்’ ஆக … Read more

தமிழ்நாடு நாள்! தமிழக அரசு அறிவிப்பு!

ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அந்த வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். 1956-ம் ஆண்டு, தமிழ்நாடு, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்ததில் இருந்து சென்னை மாகாணம் தமிழ்நாடு ஆனது. இதனையடுத்து ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.