தமிழரசன் படக்குழுவினரின் மகளிர் தின கொண்டாட்டம் !!!!!

விஜய் ஆண்டனி தற்போது “தமிழரசன்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தமிழரசன் படக்குழுவினர் கேக் வெட்டி மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். தற்போது அந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இசைஅமைப்பாளராகவும், மிகசிறந்த நடிகராகவும்  வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவர் முதலில் “சுக்ரன் “திரைப்படத்திற்கு இசைஅமைத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில்  இவர் தற்போது “தமிழரசன்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில்  நாயகியாக … Read more

“தமிழரசன் “திரைப்படத்தின் புகைப்படங்கள் வெளியானது !!!!

விஜய் ஆன்டனி பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் “தமிழரசன் ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். தமிழ் சினிமாவில் விஜய் ஆன்டனி இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் திகழ்கிறார்.இவர் பிரபல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத் துள்ளார்.இந்நிலையில் இவர் 2012-ம் ஆண்டு ஜீவா சங்கர் இயக்கத்தில் “நான் ” திரைப்படத்தில் முதன் முதலில் கதாநாயகராக நடித்தார்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து “சலீம் ” , “பிச்சைக்காரன் ” , “அண்ணாதுரை ” போன்ற … Read more

இசைஞானி இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்க போகும் புதிய படம்! ‘தமிழரசன்’ அப்டேட்ஸ்!!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிகராக களமிறங்கிய பின்னர் பல படங்களில் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவரும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்த திமிரு பிடிச்சவன் படம் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் அடுத்ததாக தமிழரசன் எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பெரும்பாலும் அவரது படங்களுக்கு அவரேதான் இசையமைப்பார். ஆனால் முதல் முறையாக தனது படத்திற்கு வேறொருவர் இசையமைக்க உள்ளார். இந்த தமிழரசன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார். … Read more