“தமிழரசன் “திரைப்படத்தின் புகைப்படங்கள் வெளியானது !!!!

விஜய் ஆன்டனி பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் “தமிழரசன் ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். தமிழ் சினிமாவில் விஜய் ஆன்டனி இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் திகழ்கிறார்.இவர் பிரபல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத் துள்ளார்.இந்நிலையில் இவர் 2012-ம் ஆண்டு ஜீவா சங்கர் இயக்கத்தில் “நான் ” திரைப்படத்தில் முதன் முதலில் கதாநாயகராக நடித்தார்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து “சலீம் ” , “பிச்சைக்காரன் ” , “அண்ணாதுரை ” போன்ற … Read more

பிரபுதேவாவின் “மெர்குரி” பட பாடல் வீடியோ வெளியானது…!!

“பிட்சா” படப்புகழ் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் நடிகர் பிரபுதேவா நடித்து வெளிவரும் திரைப்படம் “மெர்குரி”. சைலன்ட் த்ரில்லராக உருவாயுள்ள இந்த படத்தில், ரம்யா நம்பீசன், ஷனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், அனிஷ் பத்மன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தினை தயாரித்து ஒளிப்பதிவும் செய்துள்ளார்.இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் இசையில் அனைத்து பாடல்களும் உருவாகியுள்ளது . இதையடுத்து இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் இன்று இப்படத்தின் … Read more