தல 59! பட ரிலீஸ் தேதி அப்டேட்ஸ்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட படமும் ரிலீஸாக உள்ளது. இதனை தொடர்ந்து அஜித் , தீரன் பட இயக்குனர் H.வினோத் உடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார் . தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தகவல் … Read more

விஷ்ணு விஷாலின் படத்தை வாங்கிய முன்னனி தொலைகாட்சி நிறுவனம்!!!

நல்ல கதைகளை தேர்வு செய்து தமகழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல பெயரை எடுத்து வைத்திருக்கும் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இந்த படம் டிசம்பர் 21இல் பலத்த போட்டியுடன் படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிட உள்ளார். இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை முன்னனி தொலைகாட்சி நிறுவனமான விஜய்.டிவி வாங்கியுள்ளது. DINASUVADU

தல 59இல் இணைந்த ரசிகர்களின் பேவரைட் இசையமைப்பாளர்!!!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு பேட்ட படத்துடன் திரைக்கு வர உள்ளது. அதனை தொடர்ந்து தல அஜித் தீரன் பட இயக்குனர் H.வினோத் இயக்க உள்ளார். இந்த படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் இசையமைக்க இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். DINASUVADU  

வர்ரது தலைவரு! கொஞ்சம் ஒதுங்கு!! 'பேட்ட பராக் ' பாட்டின் லிரிகல் வீடியோ வெளியீடு!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற பொங்கல் திருநாளன்று வெளிவரவுள்ள திரைப்படம் பேட்ட. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துடன் தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் படமும் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்திலிருந்து பேட்ட பராக் எனும் பாடலின் … Read more

சிம்பு பாடி, ஆடி அசத்தியிருக்கும் பெரியார் குத்து வீடியோ பாடல் உள்ளே!!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக செக்க சிவந்த வானம் படம் ரிலீசானது அதனை தொடர்ந்து தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில் தற்போது ஒரு ஆல்பம் பாடலில் பாடி, நடனமும் ஆடியுள்ளார். பெரியார் குத்து என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலில் சாதிக்கு எதிராக வரிகள் அமைக்கப்பட்டுள்ளன. மதன் கார்க்கி எழுதியுள்ளார். இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். நடனமும் ஆடியுள்ளார். DINASUVADU

தல 59 அப்டேட்!! தீரன் பட இயக்குனருடன் கைகோர்த்த அஜித்!! பட பூஜையுடன் தொடங்கியது!!!

தாழ் அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்த திரைப்படம் பொங்கலன்று சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்துடன் மொத உள்ளது. இதனை தொடர்ந்து தல யாருடைய படத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி ரசிகரின் மனதில் எழுந்தது. இதில் தீரன் பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற செய்தி பரவி வந்தது. ஆனால் இது வினோத்தின் சொந்த கதையா? இல்லை பாலிவுட்டில் அமிதாப் நடிப்பில் வெளியான பிங்க் … Read more

சர்கார் விவகாரம் : ஏ.ஆர்.முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை…!

சர்கார் பட விவகாரத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு 6 வாரம் வரை தடை விதித்தது உயர்நீதிமன்றம். இந்த வருட தீபாவளிக்கு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் சர்கார். இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இந்த படத்தில் தமிழக அரசியலை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருந்தன. அவை மறுதணிக்கை மூலம் கட் செய்யப்பட்டு பிறகு திரையிடப்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் இயக்குனர்ஏ.ஆர்.முருகதாஸ் மீது … Read more

சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் 'நட்பே துணை' கேரளா பாடல் ரிலீஸ்!!!

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா அதி, முதலில் நடித்து இயக்கிய  திரைப்படம் மீசைய முறுக்கு. இந்த திரைப்படம் ஹிப்ஹாப் ஆதியின் பயோபிக் போல எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தை சுந்தர்.சி தயாரித்திருந்தார். இந்த படத்ததை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தையும் சுந்தர்.சியின் அவ்னி கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளது. இதிலிருந்த  முதல்  சிங்கிள் ட்ராக்கான கேரளா பாடல் ரிலீஸாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. DINASUVADU

பாதிப்பட்ட மக்களுக்கு உதவ பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன் – நடிகர் விஷால்…!!

பாதிப்பட்ட மக்களுக்கு உதவ பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நடிகர் விஷால் இவ்வாறு கூறினார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்வர் 8 வயது சிறுமி ஆயிஷா.ஆதரவற்ற இவர், கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டுவந்தார். சிறுமியின் நிலையை அறிந்த குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துமனை நிர்வாகம், சிறுமிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தது. 8 மணி நேர நொடர் சிகிச்சை செய்யப்பட்டது. இதில் அந்த சிறுமி பூரண குணமடைந்துள்ளார். … Read more

ஹாரிஸின் துள்ளலான இசையில் கார்த்தியின் 'தேவ்' சிங்கிள் ட்ராக் வெளியீடு!!

கடைகுட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தேவ். பைக் ரேஸிங், ட்ராவல் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ராஜாத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். ரிலயன்ஸ் என்டர்டெயின்ட்மென்ட் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திலிருந்து முதல் பாடல் ரிலீஸாகியுள்ளது. DINASUVADU