2024 டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்லும்.! மைக்கேல் வாகன் கணிப்பு..

MichaelVaughan

கடந்த நவம்பர் 19ம் தேதி ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடரானது முடிவடைந்தது. இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதைத்தொடர்ந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது நடந்து வருகிறது. 23ம் தேதி நடைப்பெற்ற முதல் போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் இந்திய … Read more

ரோஹித் மற்றும் விராட் கோலி விரும்பினால் டி20 உலகக்கோப்பையில் விளையாடலாம்.! பிசிசிஐ

Rohit-Kohli

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20ஐ உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவது குறித்து முடிவு செய்ய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓவலில் நடந்த டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததில் இருந்து விராட் கோலி மற்றும்  ரோஹித் ஷர்மா இருவரும் இந்தியாவுக்காக எந்த டி20ஐயும் விளையாடவில்லை. ஐபிஎல்லில் … Read more