உலகிலேயே விளையாடுவதற்கு மிகவும் கடினமான இடம்.. ஜாக்கிரதையாக இருங்கள்.. மைக்கேல் வாகன் எச்சரிக்கை!

Michael Vaughan

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு மெகா டெஸ்ட் தொடர் விளையாட உள்ளது. 2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான லீக் சுற்றில் முதலில் தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்ளும் தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில், ஜனவரி மாத இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதுவும் இங்கிலாந்துக்கு எதிரான மெகா டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற … Read more

2024 டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்லும்.! மைக்கேல் வாகன் கணிப்பு..

MichaelVaughan

கடந்த நவம்பர் 19ம் தேதி ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடரானது முடிவடைந்தது. இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதைத்தொடர்ந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது நடந்து வருகிறது. 23ம் தேதி நடைப்பெற்ற முதல் போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் இந்திய … Read more

இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் பதவியேற்க வேண்டும் – மைக்கேல் வாகன்!

இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் ஜோ ரூட் அவர்கள்விலகியதாக நேற்று இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று  அறிவித்திருந்தது. தற்போதும் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் அவர்கள் பதவி ஏற்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தான் தற்பொழுது கேப்டன் ஆவதற்கு தகுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.