4-வது டி20..! ரோஹித் சர்மா, முகமது ஷமி நீக்கம்.! பந்து வீச நியூஸிலாந்து முடிவு.!

இன்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற உள்ளது.  டாஸ் வென்ற கேப்டன் டிம் சௌத்தி பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளார்.கேன் வில்லியம்சன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார். இன்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார்.அதனால்  கேப்டனாக  டிம் சௌத்தி செயல்படுகிறார். இப்போட்டியில் டாஸ் … Read more

டி20:காயம் காரணமாக கேன் வில்லியம்சன் விலகல்.! கேப்டன் யார் தெரியுமா ..?

இன்று 4-வது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்ற உள்ளது. இன்றைய நான்காவது போட்டியில் கேப்டன் கேன் வில்லியம்சன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 3-0 கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.இப்போட்டியில் நியூஸிலாந்து அணியில் கடைசிவரை அதிரடியாக விளையாடியவர் கேப்டன் கேன் வில்லியம்சன் மூன்றாவது போட்டியில் 95 ரன்கள் குவித்தார். இந்நிலையில் இன்றைய நான்காவது போட்டியில் கேப்டன் கேன் … Read more

இன்று 4-வது டி20..! வெற்றி வேட்டையை தொடருமா இந்தியா..?

இந்திய அணி தொடரை 3-0 கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றி உள்ளது. இன்று 4-வது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்ற உள்ளது. தொடரை வென்றதால் சஞ்சு சாம்சன் ,வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்திய அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது.இந்த பயணத்தில் இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் 5 டி 20 , மூன்று ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர்.இந்த பயணத்தில் இரு அணிகளும் … Read more

இன்னும் 25 ரன்களில் தோனியின் சாதனையை துவம்சம் செய்ய உள்ள கிங் கோலி.!

இந்திய அணி நியூஸிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. நாளை மூன்றாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்த டி 20 தொடரில் கோலி 25 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் தோனியின் சாதனையை முறியடித்து டி 20 தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது. இந்திய கேப்டன் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து வருகிறார். இந்திய அணிக்கு குறுகிய காலத்தில் அதிகமான வெற்றியை பெற்று கொடுத்து … Read more

கோப்பை வென்ற கையுடன் நியூசிலாந்திற்கு கோலி தலைமையில் இந்திய அணி பயணம்.!

விராட் கோலி தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றிகரமாக 2:1 என்ற கணக்கில் முடித்தது. அடுத்து நியூசிலாந்துடன் 5, T20 போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்று பெங்களூருவில் இருந்தே நியூசிலாந்து புறப்படுகிறது. இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இறுதி போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்று அபாரமாக விளையாடி வெற்றியை சூட்டியது. … Read more

நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு .! மீண்டும் ஹிட்மேன் .! சஞ்சு சாம்சன் நீக்கம்.!

நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. வருகின்ற 24-ம் தேதி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளனர். இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். வருகின்ற 24-ம் தேதி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளனர். இந்திய அணி : விராட் கோலி  (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன் ), கே.எல்.ராகுல், … Read more

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்த இந்திய கேப்டன் கிங் கோலி.!

நேற்று இந்தியா, இலங்கை அணிக்கான 2-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 144 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது. 30, டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள கோலி, வேகமாக 1000 ரன்களை கடந்தவர் எனும் பெருமையை இந்தப் போட்டியின் மூலம் பெற்றார். இலங்கை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வந்துள்ளது.இத்தொடரின் முதல் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் “டாஸ்” போடப்பட்டு இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. பின்னர் … Read more

INDvsSL: இந்திய பந்து வீச்சில் 9 விக்கெட்டை இழந்து திணறிய இலங்கை.!

இன்று இலங்கை – இந்தியா இடையிலான 2-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர். இன்று இலங்கை – இந்தியா இடையிலான 2-வது டி20 போட்டி மத்தியபிரதேசம் மாநிலத்தில் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்தார். இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக … Read more

இன்று இரண்டாவது போட்டி.!தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி .!

நேற்று முன்தினம்  முதல் போட்டி பந்து வீசாமல் போட்டி ரத்து என அறிவிக்கப்பட்டது. இன்று 2-வது போட்டி மத்தியபிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடைபெற உள்ளது. இலங்கை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட வந்து உள்ளனர்.இந்த தொடரின் முதல் நேற்று முன்தினம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற இருந்தது. போட்டிக்காக “டாஸ்” போடப்பட்டு இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. ஆனால் போட்டி துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மழை … Read more

INDvSL :டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சு.!

இலங்கை அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளனர். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது. இலங்கை அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளனர்.இந்த தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கவுகாத்தியில் உள்ள பார்சபரா மைதானத்தில் போட்டி தொடங்க உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற … Read more