#T20 World Cup:இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு புதன்கிழமை  நடந்த பரபரப்பான முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை  நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், டேரில் மிட்செல் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்தார், டெவோன் கான்வே 38 பந்துகளில் 46 ரன்களும்,ஜேம்ஸ் நீஷம் 11 … Read more

#T20WorldCup: முகமது ஷாஜாத் அதிரடி……நமீபியா அணிக்கு 161 ரன்கள் இலக்கு..!

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ள நிலையில்,நமீபியாவுக்கு 161 ரன்கள் இலக்கு. கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 12 குரூப் சுற்றின் இன்றைய தினத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டியானது அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.அதன்படி, போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் … Read more

#T20WorldCup2021: எம்.எஸ்.தோனிக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நன்றி!

பிசிசிஐ-யின் கோரிக்கையை ஏற்று இந்திய அணிக்கு வழிகாட்டியாக செயல்பட உள்ள எம்எஸ் தோனிக்கு, சவுரவ் கங்குலி நன்றி. பிசிசிஐ-யின் கோரிக்கையை ஏற்று டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு வழிகாட்டியாக செயல்பட உள்ள எம்எஸ் தோனிக்கு நன்றி என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி தெரிவித்ததாக பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதில் பதிவிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களை … Read more