புதிய சாதனை படைத்த மகேந்திர சிங் தோனி

M.S.Dhoni: டி20 போட்டிகளில் அதிக பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்த தோனி. விசாகப்பட்டினம் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 13ஆவது ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் சென்னை … Read more

இதெல்லாம் விளையாட்டில் சகஜம்.! ருதுராஜிடம் மன்னிப்பு கேட்ட ஜெய்ஸ்வால்.!

Yashasvi Jaiswal - Ruturaj Gaikwad - INDvAUS t20 run out

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணியுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடைசியாக முடிந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதில் முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் விளையாடுகையில் , தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். அப்போது முதல் ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ரன்னிற்கு அழைக்க அப்போது ஜெய்ஸ்வால் அதனை மறுத்து இருப்பார் . … Read more

டி-20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோர்! மோசமான சாதனை படைத்த சிட்னி தன்டர்.!

டி-20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஸ்கோர் அடித்து மோசமான சாதனை படைத்துள்ளது சிட்னி தன்டர் அணி. ஐபிஎல் போன்று ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் ஒரு டி-20 லீக் தொடர் தான் பிக் பேஷ் தொடர். இத்தொடரில் நேற்று அடிலெய்டு ஸ்ட்ரைக்கர் அணிக்கு எதிராக சிட்னி தன்டர் அணி 6 ஓவர்கள் மட்டுமே விளையாடி 15 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இது டி-20 கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைவாக அடிக்கப்பட்ட ஸ்கோராக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக 2019இல் செக் … Read more

முதல் முறையாக சூப்பர் ஓவர்! ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா.!

இந்திய மகளிர் அணி, முதன்முறையாக சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. மும்பையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாகி பெத் மோனி 82 ரன்களும், தஹிலா மெக்ராத் 70 ரன்களும் குவித்தனர். 188 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி … Read more