சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐவிடம் ஒப்படைக்கப்படும் – உச்சநீதிமன்றம்

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐவிடம் ஒப்படைக்கப்படும். நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் பாந்த்ரா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில்,  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  இவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே இவர் தற்கொலை செய்திருப்பார் எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில், சுசாந்த் சிங் இறந்த போது, அவருடைய வீட்டில் அவருடன் நண்பர்களும் இருந்ததால், அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் மரணத்தில் நாளுக்கு நாள், பல … Read more

மனமுடைந்த தம்பதிகள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை.!

பொருளாதார நெருக்கடியால் ஆந்திராவில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராமாநிலம் அனந்தபூர் ,மாவட்டத்தில் தர்மவரத்தை பகுதியில் வசித்து வந்தவர் பனிராஜ். இவருக்கு சிரிஷா என்ற மனைவியும் 15 வயதுள்ள மகன் உள்ளனர். இவர் அப்பகுதியில் வெல்லம் விற்று வருகிறார், இந்நிலையில் சமீபத்தில் பனிராஜின் தாயாருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிழந்தார், மேலும் அதனை தொடர்ந்து பணிராஜ் மற்றும் சிரிஷா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் இதனால் … Read more

நடிகர் சுஷாந்த் சிங் மரணம்! சி.பி.ஐ. விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை!

சுஷாந்த் சிங், மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என பீகார் அரசு பரிந்துரை. நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் பாந்த்ரா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில்,  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  இவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே இவர் தற்கொலை செய்திருப்பார் எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில், சுசாந்த் சிங் இறந்த போது, அவருடைய வீட்டில் அவருடன் நண்பர்களும் இருந்ததால், அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் … Read more

சென்னையில் சிறப்பு எஸ்.ஐ. தற்கொலை.!

சென்னை தியாகராய நகரில்  விஷ்வ இந்து பரிஷத் அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ. சேகர்  துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இந்த  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஐ தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மூன்று மகன்கள் இருந்தும் தாய், தந்தை துாக்கிட்டுத் தற்கொலை…! காரணம் என்ன…?

மூன்று மகன்கள் இருந்தும் முதிய தம்பதி துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் பட்டியை சேந்தவர் குணசேகரன், இவருடைய மனைவி செல்வி, இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர், முதல் மகன் செவ்வாய்ப் பேட்டையிலும் இரண்டாவது மகன் பெரம்பூளுரிலும் வசித்து வருகின்றனர், மேலும் கடைசி மகன் ஸ்ரீதர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் மேலும் ஸ்ரீதர் அப்பகுதியில் தச்சராக பணியாற்றி வருகின்றனர், இவருக்கு குடிப்பழக்கம் மிகவும் அதிகமாக இருந்துள்ளது திருமணமாகாமல் இருக்கும் … Read more

தற்கொலை செய்து கொண்ட தாய்… தண்ணீர் தொட்டியில் குழந்தை சடலமாக மீட்பு.!

அருப்புக்கோட்டையில் தற்கொலை செய்து கொண்ட தாய், தண்ணீர் தொட்டியில் குழந்தை சடலமாக மீட்பு அருப்புக்கோட்டை மாவட்டம் சின்னபுளியம்பட்டியை சேர்ந்தவர் திருக்குமரன் இவருடைய  மனைவி மகாலட்சுமி இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது, மேலும் இவர்களுக்கு தீபக் என்ற ஒரு வயது ஆண்குழந்தையும் உள்ளது, திருக்குமரன் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிசிடிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் மகாலட்சுமி திடீர் என்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார், மேலும் … Read more

தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை உருவாக்கி தற்கொலை செய்த இளைஞர்..!

குடும்பப் பிரச்னையில் தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை உருவாக்கிய இளைஞர், துாக்கிட்டுத் தற்கொலை செய்த்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார் இவர் 19 வயதான சதீஸ்குமார் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐடிஐ நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார், இந்நிலையில் கடந்த 18ம் தேதி சதீஸ்குமார் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது, இதனால் சதீஸ்குமாரை அவரது சகோதரர் மற்றும் தந்தை அடித்துள்ளனர் இதனால் சோகமடைந்த சதீஸ்குமார் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் … Read more

ஹதராபாத்தில் பேராசிரியர் தூக்கிட்டு தற்கொலை.!

ஹதராபாத் தர்னகாவில் அடுக்குமாடி குடியிருப்பில் சிதைந்த உடல் அவரது கண்டெடுக்கப்பட்டது ஹதராபாத் தர்னகாவில் வசித்து வந்தவர் ராகுல் பலுசு இவர் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழி பல்கலைக்கழகம் உதவி பேராசிரியாராக பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில் இன்று இவரது சிதைந்த உடல் அவரது அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் பலுசு கடந்த சில ஆண்டுகளாக மனச்சோர்வடைந்ததாகக் கூறபடுகிறது, அதனால் … Read more

ஒத்திகை முடியும் முன்பே காலி செய்யக்கூறி மிரட்டியதால் இரண்டு குழந்தையுடன் தற்கொலை செய்த தாய்.!

மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து ஒத்திக்கு இருந்த வீட்டு உரிமையாளர் ஒத்திகை முடியும் முன்பே காலி செய்யக்கூறி மிரட்டியதால் இரண்டு குழந்தையுடன் தாய் தற்கொலை.! சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மலேசியாவில் சமையல் வேலை செய்து வருகிறார், இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், அபிஷேக் என்ற மகனும் மங்கையரசி என்ற மகளும் இருக்கிறார், இந்நிலையில் தனது குழந்தைகளின் படிப்பிற்காக சிவகங்கை மாவட்டத்தில் ஒத்திகைக்கு 3 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை பிடித்தார். இந்நிலையில் கடந்த வியாழன் … Read more

வீட்டை காலி செய்யுமாறு கூறிய வீட்டின் உரிமையாளர்! இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட தாய்!

வீட்டை காலி செய்யுமாறு கூறியதால், இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட தாய். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே அதப்படக்கியை சேர்ந்தவர் பாலமுருகன். மலேசியாவில் சமையல் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இவரது மனைவி காளீஸ்வரி (35), மகள் மங்கையர்திலகம் (12), மகன் அபிஷேக் (8) மூவரும், சிவகங்கை  மாட்டம்,குறிஞ்சி நகர் பகுதியில் கார்த்திக்கேயன் வீட்டில், ஒத்திக்கு குடியிருந்துள்ளார். வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மனமுடைந்த காளீஸ்வரி அவரது … Read more