சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை வேடத்தில் நடிக்கும் சிபிராஜ்!

இயக்குனர் ஸ்ரீராம் முயற்சியில் உருவாகக்கூடிய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்று மேடை நாடகத்தில் தீரன் சின்னமலை கதாபாத்திரத்தில் நடிகர் சிபிராஜ் அவர்கள் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்திய சுதந்திர போராட்டத்தின் போது முக்கியமான விடுதலைப் போராளியாக இருந்தவர் தான் தீரன் சின்னமலை. இந்நிலையில், இயக்குனர் ஸ்ரீராம் அவர்கள் அவரது வாழ்க்கை வரலாற்றை மேடை நாடகமாக உருவாக்கும் முயற்சியை தற்போது மேற்கொண்டுள்ளார்கள். இந்த நாடகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை … Read more

நீங்கள் என்ன சொன்னீர்களோ அது சரியே விஜய்சேதுபதி : பி.சி.ஸ்ரீராம்

நீங்கள் என்ன சொன்னீர்களோ அது சரியே விஜய்சேதுபதி. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தளபதி விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் ஈடுபட்டு இருந்தபோது வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  இதனை அடுத்து விஜய்யை வருமானவரித்துறையினர் காரில் சென்னைக்கு அழைத்துச் சென்று அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும் பிகில் பட தயாரிப்பாளர், ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புசெழியன் அவர்கள் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து வெளிநாட்டில் இருந்து மதமாற்ற கும்பல் பெரும் தொகையை … Read more

தல படத்தின் தயாரிப்பாளர் திடீர் மரணம்!

பிரபல தயாரிப்பாளரான ஸ்ரீராம் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார். இவர் நடிகர் அஜித் நடித்துள்ள ஆசை படத்தை தயாரித்துள்ளார். இவரது ஆலயம் தயாரிப்பு நிறுவனம், சத்ரியன், பாம்பாய் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளரான ஸ்ரீராம் நான்கு நாட்களுக்கு முன்பதாக மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இவர் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். இவரது மறைவிற்கு பல திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.