விக்ரம் படத்தின் மாஸ் அப்டேட் – உற்சாகத்தில் ரசிகர்கள்…!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் புதிய படமான கோப்ரா படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.  தற்போது இந்த படத்தில் இருந்து இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு விக்ரமின் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோப்ரா படத்தின் இரண்டாவது பாடல் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியிடப்படுவதாக … Read more

ஆச….மச்சான்! பாடலுக்கு அட்டகாசமாக ஆட்டம் போடும் விவசாயிகள்! இணையத்தை கலக்கும் வீடியோ!

ஆச….மச்சான்! பாடலுக்கு அட்டகாசமாக ஆட்டம் போடும் விவசாயிகள். புதுக்கோட்டை மாவட்டம், காவிரி டெல்டா கடைமடை பகுதியில், குறுவை முடிந்து சம்பா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ஆலங்குடி பகுதியில் உள்ள விவாசாயிகள், அங்கு முழுவீச்சில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அருகில் இருந்த டிராக்டரில், ஆச மச்சான் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த பாடலுக்கு அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் நடனமாடிக் கொண்டே, நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி … Read more

ரமலான் பண்டிகையின் சிறப்பாக இசையமைப்பாளர் யுவன் வெளியிட்டுள்ள பாடல்!

ரமலான் பண்டிகையின் சிறப்பாக இசையமைப்பாளர் யுவன் வெளியிட்டுள்ள பாடல். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், மக்கள் யாரும் வெளியே வர இயலாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகை துவங்கியுள்ள நிலையில், ஊரடங்கால் முஸ்லீம் மதத்தினர் வீட்டிலிருந்தபடியே நோன்பை கடைபிடித்து வருகின்றனர். இதனையடுத்து, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ரமலான் பண்டிகையை முன்னிட்டு, … Read more

கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடிய மம்தா!

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, மற்ற நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது.  இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, கொரோனா வைரஸ் குறித்து, ஒரு விழிப்புணர்வு பாடல் எழுதியுள்ளார். அதற்கு, அவரே இசை வடிவம் கொடுத்துள்ள நிலையில், பிரபல வங்க பாடகரான அமைச்சர், இந்திரனில் சென் பாடியுள்ளார்.   இந்தப் பாடல்,  45 விநாடிகள் ஒலிக்கும். கொரோனாவுக்கு … Read more

ஜீவாவின் ஜிப்ஸி படத்தின் புதிய பாடல்!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜிப்ஸி. இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை நடாஷா நடிக்கிறார். இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.   இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிற நிலையில், தற்போது இப்படத்தின் புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.   

வால்டர் படத்தின் புதிய பாடல் வெளியீடு!

இயக்குனர் அன்பு இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள வால்டர். இந்த படத்தில், இவருக்கு ஜோடியாக ஷரின் காஞ்சவாலா நடிக்கிறார்.  இப்படத்தை ஸ்ருதி திலக் தயாரித்துள்ளார்.  இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள  நிலையில், தற்போது இப்படத்தின் புதிய பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.   

பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் அடுத்த அப்டேட்!

இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நபீஸன் நடித்துள்ளார். இப்படத்தில் காமெடி நடிகரான ரோபோ சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் புதிய பாடல் ஒன்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. 

சூரரை போற்று படத்தின் பாடல் வெளியீடு!

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தில் அபர்ணா முரளி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிற நிலையில், தற்போது சூரரை போற்று திரைப்படத்தின் மண்ணுருண்டால் என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பாடல்,  … Read more

வைரல் வீடியோ :நடனத்தை தொடர்ந்து பாடலிலும் பொளந்து கட்டிய தல மகள்.!

அஜித் மகள் அனோஷ்கா விளையாட்டு மற்றும் நடனத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது  அனோஷ்கா தனது பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆங்கில பாடல் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஜித். இவருக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அஜித்தின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் அவரது குழந்தைகளையும் ரசிகர்கள் விட்டு வைப்பதில்லை அவ்வப்போது … Read more

வைரல் வீடியோ..! ஹிந்தி பாடல் பாடி கலக்கும் தோனி..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலக கோப்பை போட்டிக்கு பின் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. தென்னாப்பிரிக்கா , வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான தொடரிலும் தோனி கலந்து கொள்ளாததால் தோனி இனிமேல் விளையாடுவரா..? விளையாட மாட்டாரா ..? என ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தோனி ஓய்வு பற்றி மௌனம் செலுத்தி வந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் தோனி  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது  தோனியின் வருங்கால திட்டம் குறித்த … Read more