இன்று முதல்வரை சந்தித்து பேசுகிறார் மே.வங்க முதல்வர் மம்தா..!

இன்று சென்னை வரும் முதல்வர் மம்தா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசவுள்ளார்.   3-ம் தேதி சென்னையில், மேற்கு வங்க மாநில பொறுப்புஆளுநரான இல.கணேசன் அவர்களின் அண்ணன் எல்.கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மாலை சென்னை வருகிறார். இந்த நிலையில், மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, பாஜக அல்லாத … Read more

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி.!

நாளை சென்னை வரும் முதல்வர் மம்தா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசவுள்ளார்.  வரும் 3-ம் தேதி சென்னையில், மேற்கு வங்க மாநில பொறுப்புஆளுநரான இல.கணேசன் அவர்களின் அண்ணன் எல்.கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாளை மாலை சென்னை வருகிறார். இந்த நிலையில், மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, பாஜக … Read more

பொது வேட்பாளராக போட்டியிட சரத் பவார் மறுப்பு…! 3 பேர் கொண்ட குழு அமைப்பு..!

ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை முடிவு செய்ய சரத் பவார், மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழுஅமைப்பு  குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருக்கிறார். ஜூன் 15-ஆம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதன்படி தற்போது ஆலோசனை கூட்டம் … Read more

குடியரசு தலைவர் தேர்தல் – எதிர்க்கட்சிகள் ஆலோசனை..! கலந்து கொண்டது யார்? புறக்கணித்தது யார்?

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்த நிலையில், டெல்லியில் ஆலோசனை கூட்டம்.  குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருக்கிறார். ஜூன் 15-ஆம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதன்படி தற்போது ஆலோசனை கூட்டம் தொடங்கி … Read more

கேகே உடலுக்கு கையெடுத்து கும்பிட்டு அஞ்சலி செலுத்திய மம்தா…!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கேகே உடலுக்கு கையெடுத்து கும்பிட்டு அஞ்சலி செலுத்தி உள்ளார்.  பிரபல பாலிவுட் பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து  உள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த பாடகர் கேகேவுக்கு மேற்கு வங்க முதல்வர் அவரை கவுரவிக்கும் வகையில் கொல்கத்தா விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு முழங்க … Read more

ஆளுநர் ஜெகதீப் தன்கர் உடன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு

மேற்கு வங்காளத்தில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி இடையே அரசியல் ரீதியாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று மேற்கு வங்க சட்டமன்றத்தில் ஆளுநர் ஜெகதீப் உரையாற்ற முடியாத அளவுக்கு எதிர்க்கட்சியான பாஜக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை நடைபெற்றதாக கூறி  அமளியில் ஈடுபட்ட நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள், இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் … Read more

இன்று எம்.எல்.ஏ-வாக பதவியேற்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா…!

இன்று எம்.எல்.ஏ-வாக பதவியேற்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. பவானிபூர் தொகுதி திரிணாமுல் எம்.எல்.ஏ., சோபன்தே தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்டாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் பிரியங்கா டிப்ரிவால் வேட்பாளராக களம் இறங்கினார். இந்நிலையில், செப்.30-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் … Read more

பாரதிய ஜனதா ஒரு பகட்டு கட்சி…! மேற்கு வங்க முதல்வர் அதிரடி…!

இனிவரும் நாட்களில் நாடு முழுவதும் பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதே தனது எண்ணம் என்று மம்தா தெரிவித்துள்ளார்.  மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதில் பவானிபூர் தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில், அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மம்தா பாஜகவை … Read more

#BREAKING : பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா சந்திப்பு…!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார்.  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள், 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், இவர் தற்போது பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பை தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. மம்தா பானர்ஜி அவர்கள் முதல்வரான பின், முதல் முறையாக பிரதமர் நரேந்திர … Read more

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள். மேற்கு வங்கத்தில் வாக்கெடுப்புக்கு பின் வன்முறையில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஒரு மாதத்திற்கு பின், அங்கு நடைபெற்ற தாக்குதல், பாலியல் பலாத்காரம் மற்றும் போலீசாரின் அக்கறையின்மை போன்ற பிரச்சனைகள் தொடர்பாக மேற்கு வங்க பெண்கள் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். மேற்கு வங்காளத்தில் உள்ள பெண்கள் ஆளும் கட்சியினரால் தேர்தல் வெற்றிக்குப் பின் … Read more