உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் 7 நன்மைகள் குறித்து அறியலாம் வாருங்கள்…!

உடற்பயிற்சி செய்வது என்பது ஆண்கள், பெண்கள், சிறியவர்கள் முதியவர்கள் என அனைவருக்கும் பொதுவான ஒன்று தான். எந்த வயதில் உள்ள நபர்களாக இருந்தாலும் உடற்பயிற்சி என்பது அனைவருக்கும் பொதுவானது தான். இந்த உடற்பயிற்சியை வழக்கமாக செய்வதன் மூலம் நமது உடல் ஆரோக்கியமுடன் இருக்கிறது. மேலும், நம்மை இன்னும் அதிக ஆற்றலுடைய நபராக மாற்றுகிறது. நமது வாழ்வை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற இந்த உடற்பயிற்சி மிகவும் உதவுகிறது. உடற்பயிற்சியின் மூலமாக நமக்கு கிடைக்கும் சில பயன்கள் குறித்து இன்று … Read more

பகலில் சாப்பிட்ட பின் நமக்கு தூக்கம் வருவதற்கு என்ன காரணம்…? இதனை எப்படி தவிர்க்கலாம்..?

பகலில் நம் சாப்பிட்ட பின் சோர்வு ஏற்பட என்ன காரணம்? ‘உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு’ என்பது பழமொழி. ஆனால் அது பழமொழியாக இருந்தாலும் பொதுவாகவே பகலில் சாப்பிட்டபின் அனைவருமே ஒரு தூக்கம் சோர்வு ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுவது உண்டு. சிலவகை உணவுகளை உட்கொண்ட பின் நமது உடலில் ஆற்றல் மட்டத்தில் ஏற்படக்கூடிய குறைவு காரணமாக தான் இந்த சோர்வு ஏற்படுகிறது. இது போஸ்ட்ராண்டியல் சோமனலன்ஸ் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்தப் பதிவில் ஒரு நபர் … Read more

கோடைகாலத்தில் இரவு ஆடையின்றி தூங்குவதால் பாதிப்பு ஏற்படுமா..? நிபுணர் விளக்கம் ..!

கோடைகாலத்தில் ஆடையின்றி தூங்குவதால் உடலில் இருந்து வியர்வை வெளியேறாமல் தடுக்கப்படுகிறது. தூங்கும்போது பருத்தி, கைத்தறி போன்ற ‘லேசான காட்டன் துணிகளை’ அணிய வேண்டும். கோடைகாலத்தில், பொதுவாக வெயிலின் தாக்கமானது அதிகமாக இருப்பதால், தடிமனான போர்வைகள்,பைஜாமாக்கள் போன்ற ஆடைகளை பயன்படுத்துவதன் மூலம் மக்களின் தூங்கும் முறைகள் மாறுகின்றன. மேலும், வீட்டிற்கு வெளியே இருக்கும் அதிகபட்ச வெப்பத்தால், நம் உடலின் வெப்பம் உயர்ந்து, தூக்கம் என்பது ஒரு தொலைதூர கனவாக மாறுகிறது. எனவே, ஆடையின்றி தூங்குவதால், உடலின் வெப்பம் தணிந்து … Read more

நன்றாக தூங்க தெரியுமா.. இதோ உங்களுக்கான வேலை ரெடி… தூங்குவதற்கு டாலரில் சம்பளம்…

நீங்கள் தூங்கினால் மட்டும் போதும் உங்களது சம்பளம் டாலரில் வழங்கப்படும் . குட்டித் தூக்கம் போட விரும்புபவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு தூங்கினால் 1500 டாலர் சம்பளமாக வழங்கப்படும் என்று EachNight.com ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது,இவர்கள் மெத்தைகள், படுக்கை மற்றும் பிற பொருட்களின் நன்மை தீமைகள் அவற்றின் அனுபவங்களை ஆவணப்படுத்தி வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் மூலம் நாள் முழுவதும் வேலை பார்த்து சோர்வாக இருப்பதை தவிர்க்கவும் சிறு  தூக்கம் எவ்வாறு பயனளிக்கிறது என்பதை அறிய இந்த சோதனை … Read more

கண் மருந்திற்கு பதிலாக நகத்தில் ஒட்டும் பசை ஊற்றிய பெண்மணி!

கண் எரிச்சலாக இருக்கிறது என கண் மருந்துக்குப் பதிலாக இரவு நேர தூக்கக்கலக்கத்தில் நகத்திற்கு ஒட்டும் பசையை கண்ணில் ஊற்றிய பெண்மணி. இரவு நேரத்திலும், சரி பகல் நேரத்திலும் சரி சிலர் தூங்கி விட்டாலே தூக்கத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நடந்து கொள்வார்கள். ஆனால் முடித்த பின்பும் அதே தூக்கக்கலக்கத்தில் ஏதாவது தவறு செய்யக் கூடியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது போல மெக்சிகனில் உள்ள பெண்மணி ஒருவர் இரவு நேரத்தில் கண் எரிச்சலாக இருக்கிறது என்பதற்காக … Read more

உறங்கிக் கொண்டு பயணித்த படியே கார் டிரைவரின் கழுத்தை நெரித்த பெண்மணி!

அமெரிக்காவில் உறங்கிக் கொண்டு பயணித்தபடியே கால் டாக்சி டிரைவரின் கழுத்தை நெறித்து நெஞ்சைக் கீறிய பெண்மணி. அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்த 55 வயதுடைய பெண்மணி ஒருவர் கார் ஒன்றை முன்பதிவு செய்து உள்ளார். உபேர் கார் டிரைவரான 22 வயதுடைய இளைஞர் ஒருவர் பெண்மணியை ஏற்றுவதற்காக வந்துள்ளார். அதன்பின் இருவரும் பயணித்துக்கொண்டிருந்த போதே இடையிலேயே அந்தப் பெண்மணி திடீரென கார் டிரைவரின் கழுத்தை நெரித்து மார்பிலும் கழுத்திலும் நகத்தை வைத்து கீற ஆரம்பித்துள்ளார். என்ன செய்வதென்று … Read more

தூங்கினாலே போதும்…! லட்ச கணக்கில் சம்பாதிக்கலாம்…! எத்தனை லட்சம் தெரியுமா…?

100 நாட்கள் நடைபெறும் இன்டெர்ஷிப் நிகழ்வில் கலந்து கொள்ளும் இளைஞர்கள்,  வேக்ஃபிட்.கோ நிறுவனம் அளிக்கும் மெத்தையில், 9 மணி நேரம் தினமும் தூங்க வேண்டும். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தூக்கம் என்றாலே போதும். தூங்க வேண்டாம் என்று சொன்னால் தான் சலித்து கொள்வதுண்டு. இந்நிலையில், பிராபல இந்திய நிறுவனமான வேக்ஃபிட்.கோ என்பது பிரபலமான மெத்தை நிறுவனமாகும். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு ‘ஸ்லீப் இன்டெர்ஷிப்’ என்னும் திட்டத்தை அறிவித்தது. அந்த திட்டத்தின்படி, 100 … Read more

மன அழுத்தத்தைக் குறைக்க உடலுறவு உண்மையில் உதவுமா? நிபுணர்கள கூறும் தகவல்.!

பாலியல் ரீதியாக சுறுசுறுப்பான நபர்கள் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலுறவு என்பது இன்பம் மட்டுமல்ல. உணவைப் போலவே, பாலினமும் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாகும். இனப்பெருக்கம் தவிர, பாலியல் என்பது நெருக்கம் மற்றும் ஆசை பற்றியது. அதன் சிகிச்சை நன்மைகளை நாம் மறுக்க முடியாது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை விட நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது பற்றி செக்ஸ் தான் அதிகம் என்று டாக்டர் … Read more

தொப்பை உங்களுக்கு தொல்லையா இருக்குதா? இதோ தொப்பையை குறைக்க சூப்பர் டிப்ஸ்!

தொப்பையை குறைக்க சில வழிமுறைகள். இன்று நமக்கு ஏற்படக் கூடிய பல நோய்களுக்கு தொப்பை தான் காரணமாக உள்ளது. இதயநோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய்  போன்ற அபாயகரமான நோய்களுக்கும், இந்த தொப்பைக்கும் தொடர்புள்ளது. தொப்பையை குறைத்தால், இரத்த ஓட்டம் சீராக காணப்படும். இரத்த ஓட்டம் சீராக காணப்பட்டாலே, பல அபாயகரமான நோய்களில் இருந்து, நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். தற்போது இந்த பதிவில் தொப்பையை குறைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தூக்கம்  ஒரு … Read more

பெற்றோர்களே! நீங்க தான் உங்க பிள்ளைகளுக்கு வழிகாட்டி! அப்ப நீங்க என்ன செய்யனும் தெரியுமா?

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.  இன்றைய பெற்றோர்கள் தங்களது குழந்தையை ஒழுக்கமாக நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று விரும்பி அதிகமாக பிரயாசப்படுகிறோம். ஆனால், பிள்ளைகள் சரியான பாதையில் நடப்பதற்கு, நாம் ஒரு சரியான பாதையாக இருக்க வேண்டும். உங்களது செய்ல் முறைகள் தான், உங்கள் பிள்ளைகளை உருவாக்குகிறது.  செயலால் பேச வேண்டும்  நாகரீகம் வளர்ந்த இந்த காலகட்டத்தில், குழந்தைகளை வார்த்தைகளால் சொல்லி திருத்த முடிவதில்லை. அவர்களை செயல்களால் தான் திருந்த முடியும்.  உதாரணமாக, … Read more