பெரிய நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் சிவாங்கி.! படப்பிடிப்பில் என்னென்ன செய்றாங்க பாருங்க

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக நடிகைகள் மற்றும் நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் நடித்து, அந்த படம் ஹிட் ஆன பின்பு சிலரது நடவடிக்கைகளில் மாற்றம் வந்துவிடும். அதாவது, தனக்கென தனி கேரவன் வேணும், அந்த வசதி வேணும் என்று கேட்பார்கள். குக் வித் கோமாளி நிகழ்வில் பங்கேற்று லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த நடிகை சிவாங்கி ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அந்த படமும் ஹிட்டாகி விட்டது. இதனால், தற்போது ஒரு படத்திற்கு நடிக்க … Read more

பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவாங்கி.! இதனை கவனித்தீர்களா.?!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் எப்படி வந்தாலும் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் “பீஸ்ட்” படக்குழுவினர் சிலரை அழைத்து தனது வீட்டில் வைத்து விருந்து கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவித்து நேற்று நெல்சன் டிவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், குக் வித் … Read more

சிவாங்கி, வடிவேலு, ரெடின் கிங்ஸ்லி.! ரசிகர்கள் வயிற்றை பதம் பார்க்க கிளம்பிய புது குரூப்.!

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன் மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். இதில் நாய் சேகர் ரிட்டன்ஸ், படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். கண்டிப்பாக காமெடி அதிகமாக இருக்கும் திரைப்படமாகதான் இது உருவாகி வருகிறது. இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. படம் வெளியானால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு … Read more

டான் படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய சிவாங்கி.!

டான் படத்தின் டப்பிங் பணிகளை சிவாங்கி தொடங்கியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெள்ளித்திரையில் அறிமுகமான சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் … Read more