ரெடின் கிங்ஸ்லி மனைவியின் கழுத்தில் 2 தாலி.! வெளியான சுவாரஸ்ய தகவல்…

RedinKingsley - Sangeetha

நடிகர் ரெடின் கிங்ஸ்லி கடந்த சில ஆண்டுகளாக  சீரியல் நடிகை சங்கீதா என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் மைசூரில் உள்ள கோயில் ஒன்றில் எளிமையான முறையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு, நடிகை சங்கீதா 2 தாலிகளை கழுத்தில் கட்டியபடி இருக்கிறார். இதனால்,  இதுகுறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்திருக்கிறார். அதாவது, நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி கிறிஸ்தவர் என்பதால் கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் தாலி கட்டியதாகவும், சங்கீதாவின் … Read more

ஜாலியாக ஹனிமூனை கொண்டாடும் ரெடின் கிங்ஸ்லி -சங்கீதா ஜோடி!

RedinKingSley Sangeetha

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. அந்த திரைப்படத்தில் நடித்து தனக்கென்று ஒரு உடல் பாவனையை வெளிப்படுத்தி மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து அடுத்ததாக  டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். தொடர்ச்சியாக இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆகி கொண்டு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இப்படி பட வாய்ப்புகள் குவிந்து அவர் முன்னணி … Read more

காதலியை கரம் பிடித்தார் ரெடின் கிங்ஸ்லி! திருமண கிளிக்ஸ் இதோ!

RedinKingsley Sangeetha Wedding

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் ரெடின் கிங்ஸ்லி.  இவர் தன்னுடைய பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்து தனக்கென்று ஒரு பாணியை கையில் எடுத்துக்கொண்டு தற்போது பெரிய பெரிய நடிகர்களுடன் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். இதில் அவர் டாக்டர் படத்தில் பேசும் வசனங்கள் எல்லாம் இருவரை எங்கயோ கொண்டு சென்றது என்றே … Read more

சிவாங்கி, வடிவேலு, ரெடின் கிங்ஸ்லி.! ரசிகர்கள் வயிற்றை பதம் பார்க்க கிளம்பிய புது குரூப்.!

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன் மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். இதில் நாய் சேகர் ரிட்டன்ஸ், படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். கண்டிப்பாக காமெடி அதிகமாக இருக்கும் திரைப்படமாகதான் இது உருவாகி வருகிறது. இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. படம் வெளியானால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு … Read more