பெரிய நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் சிவாங்கி.! படப்பிடிப்பில் என்னென்ன செய்றாங்க பாருங்க

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக நடிகைகள் மற்றும் நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் நடித்து, அந்த படம் ஹிட் ஆன பின்பு சிலரது நடவடிக்கைகளில் மாற்றம் வந்துவிடும். அதாவது, தனக்கென தனி கேரவன் வேணும், அந்த வசதி வேணும் என்று கேட்பார்கள். குக் வித் கோமாளி நிகழ்வில் பங்கேற்று லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த நடிகை சிவாங்கி ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அந்த படமும் ஹிட்டாகி விட்டது. இதனால், தற்போது ஒரு படத்திற்கு நடிக்க … Read more

பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவாங்கி.! இதனை கவனித்தீர்களா.?!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் எப்படி வந்தாலும் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் “பீஸ்ட்” படக்குழுவினர் சிலரை அழைத்து தனது வீட்டில் வைத்து விருந்து கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவித்து நேற்று நெல்சன் டிவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், குக் வித் … Read more

டான் படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய சிவாங்கி.!

டான் படத்தின் டப்பிங் பணிகளை சிவாங்கி தொடங்கியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெள்ளித்திரையில் அறிமுகமான சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் … Read more

புகழை புகழ்ந்து தள்ளிய சிவாங்கி.!

புகழ் குறித்த கேள்விக்கு இன்ஸ்டாகிராம் நேரலையில் சிவாங்கி பதிலளித்துள்ளார்.   பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” ரசிகர்களிடன் பலத்த ஆதரவையும் நல்ல வரவேற்பையும் பெற்றது. சமையல் நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு சென்றது தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம். மற்றோன்று, இந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைய காரணம் கோமாளிகள் தான். அதிலும் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை ஆகியோரின் லூட்டிகள் ரசிகர்களைடையே மிகவும் கவர்ந்தது. புகழ் – சிவாங்கி அண்ணன் தங்கை போல் இணைந்து … Read more

எனக்கு திருமணமா..? சிவாங்கியின் துறுதுறு பதில்கள்.!

திருமணம் எப்போது என்ற கேள்விக்கு குக் வித் கோமாளி மூலம் புகழ் பெற்ற சிவாங்கி பதிலளித்துள்ளார்.  பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற சிவாங்கி கிருஷ்ணகுமாருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. பாடகி மற்றும் நகைச்சுவை நடிகை மட்டுமல்லாமல், தற்போது தமிழ் திரையுலகில் நடிகையாகவும் களமிறங்கவுள்ளார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் நேரலையாக வந்த சிவாங்கி தனது ரசிகர்களின் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் எப்போது உங்களுக்கு … Read more