இயக்குநராக களமிறங்கும் சாந்தனு.! கொஞ்சம் கொரோனா நிறைய காதல் குறும்படத்தின் டீசர்.!

கொஞ்சம் கொரோனா நிறைய காதல் என்னும் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். அந்த படத்தின் டீசரை தற்போது  வெளியாகியுள்ளது. முன்னாள் நடிகரும், இயக்குநருமான பாக்கியராஜ் அவர்களின் மகனான சாந்தனு அவர்களை நாம் பல கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம். கடைசியாக வானம் கொட்டட்டும் படத்தில் நடித்திருந்தார் தற்போது கூட விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இவர் ஊரடங்கை முன்னிட்டு தனது மனைவி கிகியுடனும் , குடும்பத்துடனும் இணைந்து டிக்டாக் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.  சமீபத்தில் இவர்கள் … Read more

கூடிய சீக்கிரம் வெயிட்டா வாரோம்! மாஸ்டர் படம் குறித்த புதிய அப்டேட்!

கூடிய சீக்கிரம் வெயிட்டா வாரோம் ஆடியோ லான்ச்சுக்கு. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம், மாஸ்டர். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடிக்கிறார். மேலும், இந்த படத்தில், நடிகர் சாந்தனு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், நடிகர் சாந்தனு ஒரு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கூடிய சீக்கிரம் வெயிட்டா வாரோம் ஆடியோ லாஞ்சுக்கு என கூறியுள்ளார். மேலும், … Read more

தளபதி 64 -ல் இணைகிறார் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு ! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தளபதி 64 படத்தில் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு இணைகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி  விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.படத்தை  ‘XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தளபதி 64 படத்தைப் பற்றி, அடுத்த மூன்று நாட்களில் புதிய அப்டேட்டுகள் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி  விஜயுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. மலையாள … Read more