சாணிக்காயிதம் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய செல்வராகவன்.!

சாணிக்காயிதம் படத்தின் டப்பிங் பணிகளை இயக்குனர் செல்வராகவன் தொடங்கியுள்ளார்.  தமில் சினிமாவின் பிரபல இயக்குனரான செல்வராகவன் கடைசியாக சூர்யாவின் என்ஜிகே படத்தினை இயக்கியிருந்தார்.தற்போது தனுஷின் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவர் 2 போன்ற படங்களை இயக்கவுள்ளார். இதற்கிடையில், ஹீரோவாகவும் சாணிக்காயிதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்திலும் செல்வராகவன் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் சாணிக்காயிதம் படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக நடிகை … Read more

நானே வருவேன் திரைப்படத்தின் மாஸான அப்டேட்.!

நானே வருவேன்  திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் தொடங்குகிறது. இயக்குனர் செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரும் 10 ஆண்டுகளுக்கு பிறகு நானே வருவேன் படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் கதையை இயக்குனர் செல்வராகவன் மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், படத்திற்கு ராயன் என்று … Read more

ஆயிரத்தில் ஒருவன் பட்ஜெட் 18 கோடி தான்.! -செல்வராகவன் ட்வீட்.!

இயக்குனர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவர் பட்ஜெட் குறித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். தமிழ் சினிமாவில் புதுப்பேட்டை, 7ஜி ரெம்போ காலனி போன்ற மிகவும் வித்தியாசமான கதைகளை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் அப்பொழுது கொண்டாடப்படவில்லை என்றாலும் இப்போது தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த படத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமே சென், பார்த்திபன், போன்ற பல பிரபலங்கள் … Read more

சாணிக்காயிதம் ஷூட்டிங் நிறைவு.! விரைவில் செல்வராகவன் என்ட்ரி.!

செல்வராகவன் – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வந்த சாணிக்காயிதம் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்துள்ளது.  தமில் சினிமாவின் பிரபல இயக்குனரான செல்வராகவன் கடைசியாக சூர்யாவின் என்ஜிகே படத்தினை இயக்கியிருந்தார்.தற்போது தனுஷின் இரு படங்களை இயக்கவுள்ளார். இதற்கிடையில், ஹீரோவாகவும் சாணிக்காயிதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்திலும் செல்வராகவன் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். சாணிக்காயிதம் படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். … Read more

பீஸ்ட் படத்தில் மிஷ்கின் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா.??

பீஸ்ட் படத்தில் செல்வராகவனுக்கு பதில் நடிக்க இருந்தவர் இயக்குனர் மிஷ்கின் என்று கூறப்படுகிறது. கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் செல்வராகவனுக்கு பதில் … Read more

பீஸ்ட் படத்தில் செல்வராகவனுக்கு பதில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

பீஸ்ட் படத்தில் செல்வராகவனுக்கு பதில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  கோலமாவு கோகிலா படம் மூலம் புகழ்பெற்ற நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  இயக்குனர் செல்வராகவன் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் செல்வராகவனுக்கு பதில் முதலில் யார் நடிக்க … Read more

செல்வராகவனின் மிரட்டல் லுக்.! இணையத்தில் வைரல்.!

சாணிக் காயிதம்  மிரட்டல் லுக்கில் இருக்கும் இயக்குனர் செல்வராகவனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் கடைசியாக சூர்யாவின் என்ஜிகே படத்தினை இயக்கியிருந்தார். தற்போது இவர் ஹீரோவாகவும் சாணிக் காயிதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக … Read more

புதிய தலைப்பு.. புதிய ஹீரோ.?? தனுஷின் “நானே வருவேன்” புதிய அப்டேட்..!!

தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள நானே வருவேன் படத்தின் தலைப்பு ராயன் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல். இயக்குனர் செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரும் 10 ஆண்டுகளுக்கு பிறகு நானே வருவேன் படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியானது. படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தொடங்கும் … Read more

புதுப்பேட்டை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

புதுப்பேட்டை படத்தில் சினேகா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை காயத்திரி ரகுராம் தான் நடிக்கவிருந்தாராம்.  இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2006ஆம் ஆண்டு  வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. இது ஒரு கேங்க்ஸ்டர் படமாகும். இந்த படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சிறந்த கேங் ஸ்டார் திரைப்படமாக உருவாகி வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை … Read more

புதுப்பேட்டை வெளியாகி 15 ஆண்டுகள் – “பயணம் தொடரும்” செல்வராகவன் ட்வீட்.!!

செல்வராகவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் புதுப்பேட்டை படத்தின் போஸ்டரை  வெளியிட்டு “பயணம் தொடரும்” என்று ட்வீட் செய்துள்ளார்.  இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2006ஆம் ஆண்டு  வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. இது ஒரு கேங்க்ஸ்டர் படமாகும். இந்த படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சிறந்த கேங் ஸ்டார் திரைப்படமாக உருவாகி வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு … Read more