அவர் இப்போ வேற மாறி ஆயிட்டார்.! அதிர்ச்சியில் அண்ணன் செல்வராகவன்.!

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, என்.ஜி.கே ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானவர். தற்போது படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் சில படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில், சாணிகாயிதம், பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார். இந்த படங்கள் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. தற்போது நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி முக்கியமான கதாபாத்திரத்தில் அவரும் நடித்தும் வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் … Read more

மனைவி, குழந்தைகளுடன் காதல் சின்னத்தை சுற்றிப்பார்த்து வரும் செல்வராகவன்.!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக இயக்குவதில் சிறந்த இயக்குனர் செல்வராகவன் என்று கூறலாம். இவரது இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், காதல்கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெம்போ காலனி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மனதில் நீங்காத ஒரு படமாக இருக்கிறது. தற்போது இயக்குனர் செல்வராகவன் நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுமட்டுமின்றி, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணி காய்யிதம் சாணி காகிதம் படத்திலும், … Read more

இது சரியா வராது என அண்ணன் படத்திலிருந்து ஒளிப்பதிவாளரை மாற்றிய தனுஷ்.!

நானே வருவேன் படத்தில் முதலில் யாமினி யாக்னாமூர்த்தி எனும் பெண் ஒளிப்பதிவாளரை மாற்றிவிட்டு அரவிந்த் கிருஷ்ணாவை ஒப்பந்தம் செய்துள்ளதாம் படக்குழு. தனுஷ் நடிப்பில் தற்போது நானே வருவேன் திரைப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து இந்த கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் இந்துஜா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு ஜீப்பை மையமாக … Read more

இந்த வருட இறுதியில் நம்மை சந்திக்க வருகிறான் ஈவு இரக்கமில்லா ‘ராக்கி’.!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா நடித்துள்ள ராக்கி திரைப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. ஒரே ஒரு டீசர் வெளியாகி அந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து, அடுத்த பட இயக்கும் வாய்ப்பை பெற்றால் கூட ஆச்சர்யமில்லை. இயக்கிய இரண்டாவது படத்திலேயே ஜீனியஸ் இயக்குனர் செல்வராகவனை கதாநாயகனாக்கி, கீர்த்தி சுரேஷை கதையின் நாயகியாக்கி இரண்டாவது படத்தையும் ரிலீசுக்கு தயார் படுத்திவிட்டார். அது கூட பரவாயில்லை, தான் இயக்கிய 2 படங்களில் ஒன்று கூட ரிலீஸ் … Read more

மாஸான பீஸ்ட் அப்டேட்.! மோசமான அரசியல்வாதியாக களமிறங்கும் பிரபல இயக்குனர்.!

தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் இயக்குனர் செல்வராகவன் அரசியல்வாதியாக நடிக்கிறாராம். தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சென்னையில் பிரமாண்ட ஷாப்பிங் மால் செட் அமைத்து பட ஷூட்டிங் நடைபெற்றது. தற்போது … Read more

செல்வராகவனின் நியூ தெறி லுக்.! பீஸ்ட் படத்தின் கெட்டப் இதுதானா.?

இயக்குனர் செல்வராகவனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் “பீஸ்ட்“. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் செல்வராகவனின் லேட்டஸ்ட் புகைப்படம் … Read more

ஜூனியர் செல்வராகவனுடன் சித்தப்பா தனுஷ்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

செல்வராகவனின் கடைசி மகனான ரிஷிகேஷிடன் நடிகர் தனுஷ் புகைப்படம் எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல்கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகியது என்றே கூறலாம். இயக்குநர் செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தில் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை காதலித்து கடந்த 2002 -ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். … Read more

பீஸ்ட் படத்திற்காக செல்வராகவன் வாங்கும் சம்பளம் இவ்வளவா?

பீஸ்ட் படத்தில் நடிக்க இயக்குனர் செல்வராகவன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.  இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் மூன்றாம் … Read more

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவன்-கீர்த்தி சுரேஷின் “சாணிக்காயிதம்”.?

சாணிக்காயிதம் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியீட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான செல்வராகவன் ஹீரோவாக சாணிக்காயிதம் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்திலும் செல்வராகவன் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் சாணிக்காயிதம் படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் … Read more

சாணிக்காயிதம் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய செல்வராகவன்.!

சாணிக்காயிதம் படத்தின் டப்பிங் பணிகளை இயக்குனர் செல்வராகவன் தொடங்கியுள்ளார்.  தமில் சினிமாவின் பிரபல இயக்குனரான செல்வராகவன் கடைசியாக சூர்யாவின் என்ஜிகே படத்தினை இயக்கியிருந்தார்.தற்போது தனுஷின் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவர் 2 போன்ற படங்களை இயக்கவுள்ளார். இதற்கிடையில், ஹீரோவாகவும் சாணிக்காயிதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்திலும் செல்வராகவன் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் சாணிக்காயிதம் படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக நடிகை … Read more