நிதி அமைச்சரின் அறிவிப்பு இந்த துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்- பிரதமர்மோடி .!

நிதியமைச்சர் அறிவித்த  இன்றைய அறிவிப்பில் கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் மாற்றத்தக்க வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளர். சமீபத்தில் பிரதமர் மோடி பொருளாதார சீரமைக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும், இந்த நிதியால் சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த  திட்டம் அமல்படுத்தப்படும் என கூறினார். அதன்படி, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களை   சுயசார்பு பாரதம் என்ற பெயரில்  5 கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா … Read more

ரயில்வே துறையில் 4 லட்சம் புதிய பணியிடம்….அமைச்சர் உறுதி…!!

ரயில்வேதுறையில் புதிதாக நான்கு லட்சம் பணியிடம் அமர்த்தப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ரயில்வே துறையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார். மதுரை வரை நீட்டிக்கப்பட்டுள்ள அனுரத் விரைவு ரயில் உட்பட 22 ரயில்களின் சேவை நீட்டிப்பு அறிவிப்பை அவர் வெளியிட்டு பேசிய அவர் இந்த அறிவிப்பை தெரிவித்தார். ரயில்வே துறையில் காலியாக இருந்த 2.82 லட்ச மொத்த பணியிடங்களில், 2017ஆம் ஆண்டு 1.51 லட்சம் … Read more