7,8 மற்றும் 9 வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து..!

உலகம் முகழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தலை தூக்கியுள்ளது இதுவரை இந்தியாவில் மட்டும் 2வர் உயிரிழந்துள்ளனர்.84பேர் பாதிக்கப்பட்டுள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் உயிரிழந்த இருவரில் ஒருவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பதாலும் அம்மாநிலத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாகவும் மக்களிடையே  கொரோனா அச்சம் காரணமாகவும் கர்நாடகாவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால், தியேட்டர்கள் ஒரு வாரத்திற்கு மூட அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவு விட்டார்,மேலும்  திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை மட்டுமல்லாமல் திரையரங்குகள், … Read more

பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியம் ???

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 மாதம் முன்னர் இறந்து போன ஆசிரியையை பிளஸ்1, பிளஸ் 2 தேர்வு கண்காணிப்புப் பணியில்  ஈடுபடுவதற்கு  நியமனம் செய்த தகவல் வெளியாகியுள்ளது. 2017-18 கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 6,903 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8,66,934 மாணவர்கள் மற்றும் 40,686 தனித்தேர்வர்கள் என … Read more