‘அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்.!நடிப்பது இந்த பிரபல நடிகர்களா.?

அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கை பிரபல தயாரிப்பாளரான ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் மெகா ஹிட்டடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும்.சச்சி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜூ மேனன் முக்கிய வேடத்தில் நடித்து படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.இதனை தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது. அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக் உரிமையை பொல்லாதவன், ஜிகர்தண்டா ஆகிய படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் … Read more

‘முந்தானை முடிச்சு’ ரீமேக் : 3-வது முறையாக சசிகுமாருடன் இணையும் எஸ்.ஆர்.பிரபாகரன்.!

முந்தானை முடிச்சு ரீமேக்கை சுந்தரபாண்டியன் பட இயக்குனரான எஸ்ஆர் பிரபாகரன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1983-ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்து மெகா ஹிட்டடித்த திரைப்படம் முந்தானை முடிச்சு.இளையராஜா இசையில் ஊர்வசி ,கே.கே.சௌந்தர் ,தீபா உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை சுமார் 37 ஆண்டுகளுக்கு பின் ரீமேக் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஜே.எஸ்.பி.ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் கதை,திரைக்கதை மற்றும் வசனத்தை பாக்யராஜ் எழுத உள்ளதாகவும்,அதில் பாக்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் சசிகுமார் … Read more

சசிகுமாரின் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் முக்கிய அறிவிப்பு.!

நடிகர் சசிகுமார் நடித்து வரும் பகைவனுக்கு அருள்வாய் படத்தின் ஷிமோகா செட்டியூல் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனரும் ,நடிகருமான சசிகுமார் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.அதில் ஒன்று “பகைவனுக்கு அருள்வாய்” .’திருமணம் என்னும் நிக்கா’ படத்தை இயக்கிய அனிஸ் அப்பாஸ் இயக்கும் இந்தப் படத்தில் வாணிபோஜன் ஹீரோயினாக நடிக்கிறார்.அவருடன் பிந்து மாதவியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மேலும் நாசர், சதீஷ், நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லியம் ஷேக்ஸ்பியரின் கிளாசிக் புத்தகமான மாக்பெத்தை தழுவி … Read more

சசிகுமாரின் “எம்ஜிஆர் மகன்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் மாதம் 23ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவுள்ளது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த திரைப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி, சத்யராஜ், சரண்யா, பொன்வண்ணன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் ஆண்டனி தாஸ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். … Read more

“ராஜவம்சம்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ராஜா வம்சம் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராஜவம்சம். இந்த படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் தம்பி ராமயா,மனோபாலா,சதீஸ் , விஜயகுமார், சிங்கம் புலி, மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத் … Read more

37 வருடங்களை தொட்ட  ‘முந்தானை முடிச்சு’.! ரீமேக் செய்வதில் மகிழ்ச்சி – சசிகுமார்.!

கே. பாக்கியராஜ் அவர்களின் முந்தானை முடிச்சு வெளியாகி 37 வருடங்கள் ஆகிய நிலையில், அதன் ரீமேக்கில் நடிக்கும் சசிகுமார் பெருமிதம் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஏ. வி. எம். நிறுவனத்தின் தயாரிப்பில் 1983ம் பாக்கியராஜ் அவர்கள் இயக்கி நடித்த திரைப்படம் முந்தானை முடிச்சு. இந்த படத்தின் மூலம் ஊர்வசி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இளையராஜா இசையமைத்த இந்த படம் நூறு நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் கோவை சரளா, பூர்ணிமா … Read more

பிரபல நடிகரின் அடுத்த படத்தில் சாந்தனு.! வாக்குறுதி அளித்த பிரபலம்.!

தற்போது பாக்கியராஜ் அவர்களின் ஹிட் படமான முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக் உரிமையை சசிகுமார் வாங்கியதும், விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் நடிகரும், இயக்குநருமான பாக்கியராஜ் அவர்களின் மகனான சாந்தனு அவர்களை நாம் பல கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம். கடைசியாக வானம் கொட்டட்டும் படத்தில் நடித்திருந்தார் தற்போது கூட விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனையடுத்து கசடதபற, ராவண கூட்டம் உள்ளிட்ட படங்களை தனது கைவசம் வைத்துள்ளாராம் சாந்தனு.  … Read more

சசிகுமார் மற்றும் ஆர்யா நடிக்கும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்!

சசிகுமார் மற்றும் ஆர்யா ஆகிய இருவரும் மலையாள படமாகிய அய்யப்பனும் ஜோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளனர்.  மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் அய்யப்பனும் ஜோஷியும். இந்த படத்தில் கதாநாயகன்களாக நடிகர் ப்ரித்திவிராஜ் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.  இந்நிலையில், இந்த படம் தற்பொழுது தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது.  அதில், நடிகர் சசிகுமார் மற்றும் ஆர்யா நடிக்கவுள்ளாராம். பிஜு மேனன் அவர்கள் நடித்த கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்யாவுடன் … Read more

நீங்க ஷூட்டுக்கு கூப்பிடுங்க, இல்ல கூப்டாம போங்க நம்மளுக்கு பஜ்ஜி போட்டே ஆகணும்!

பஜ்ஜி சூர்யாவாக மாறிய புரோட்டா சூரி. நடிகர் சூரி தமிழ் சினிமாவில் நினைவிருக்கும் வரை என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். புரோட்டா சூரி 50 புரோட்டா சாப்பிடணும் காமெடி மூலம் தமிழ் சினிமாவில் தனது பெயரை எழுதிய நிலைநிறுத்திக் கொண்டார். இந்நிலையில், நடிகர் சசிகுமார்  நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெயரிடப்படாத இந்தப் படத்தின் படக்குழுவுக்கு சுட சுட  பஜ்ஜி தயார் செய்து கொடுக்கும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டா … Read more

U/A சான்றிதழ் பெற்ற நாடோடிகள் 2 திரைப்படம்!

U/A சான்றிதழ் பெற்ற நாடோடிகள் 2 திரைப்படம். படத்தை வெளியிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. நடிகர் சமுத்திரக்கனி பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகரும் ஆவார். பார்த்தாலே பரவசம் என்ற படத்தின் மூலம் நடிகராகவும், உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இவர் சமூக விழிப்புணர்வு மிக்கா படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில், நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாடோடிகள்-2. இப்படம் 2 வருடங்கள் ஆகியும் … Read more