தளபதி விஜயின் மகனுக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி!

தளபதி விஜயின் மகனுக்கு வில்லனாக நடிக்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. தெலுங்கில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வெளியான திரைப்படம் உபென்னா. இப்படத்தின் தமிழ் ரீமேக்கிலும் விஐ சேத்துப்பத்தி வில்லனாக நடிக்கவுள்ள நிலையில்,  தளபதி வியின் மகன் சஞ்சய் கதானாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஐய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்க்கு … Read more

கனடாவில் சிக்கிய தளபதி விஐயின் மகன்!

தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா வைரசை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால், அனைத்து சினிமா படங்களின் வெளியீடும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக சினிமா பிராபாலங்கள் பலரும் தங்களது குடும்பத்துடன் வீட்டில் தனித்திருக்கின்றனர். இதனையடுத்து,  தளபதி விஜயின் மகன் படிப்பதற்காக கனடா சென்றுள்ளார். இந்த கொரோனா வைரஸ் தாக்காதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில், … Read more

“தளபதியின் வாரிசு சினிமாவில்” தடம் பதித்த சஞ்சய் விஜய்…!!குறும்படம் வெளியீடு வீடியோ உள்ளே..!!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் அவருக்கு ரசிகர் பட்டாளம் என்றே தனி பட்டாளமே உண்டு.இவருடைய  மகனான சஞ்சய் நடிகர் விஜய் வேட்டைக்காரன் படத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்டே என்ற பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து நடனமாடிய சஞ்சய் அதன் பிறகு எந்த படங்களில் நடிக்கவில்லை. கடந்த ஆண்டு தனது பள்ளிப்படிப்பை சஞ்சய் முடித்து  தற்போது தன் அப்பா விஜயைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் … Read more