பவுன்சரில் படிக்கல் ஹெல்மெட்டை உடைத்த ட்ரெண்ட் போல்ட் ..!!

Trent Bolt [fileimage]

RRvsLSG : ஐபிஎல் தொடரில் 4-வதாக நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கும், லக்னோ அணிக்கும் இடையே இன்று மாலை நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்த ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான், லக்னோ அணிக்கு 194 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதன் பின் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் விக்கெட்டை இழந்து … Read more

#IPL2022: டாஸ் வென்ற லக்னோ.. வெற்றிபெறுமா ராஜஸ்தான் அணி?

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 20-வது போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற … Read more

#IPL2022: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி.. புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா லக்னோ?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 20-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, … Read more