#IPL2020: சிறப்பாக விளையாடிய சூர்யகுமார்.! மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.!

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில்  மும்பை அணி 5 விக்கெட்டுகள்  வித்தியாசத்தில் வெற்றிபெற்றது . ஐபிஎல் தொடரின் 48- வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது . இந்த போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட்  பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில்  களமிறங்கிய பெங்களுர் அணி 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் … Read more

#IPL2020: அரை சதம் அடித்த படிக்கல் ! மும்பை அணி வெற்றிபெற 165 ரன்கள் இலக்கு

மும்பைக்கு  எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 164 ரன்கள் அடித்துள்ளது. ஐபிஎல் தொடரின் 48- வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிவருகின்றது . இந்த போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட்  பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் படிக்கல் – பிலிப்  கூட்டணி களமிறங்கியது. இருவரும் அதிரடியாக  விளையாட , 33 ரன்களில் … Read more

#IPL2020: டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு ! சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள்

இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  இன்று நடைபெறும் 41-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றது.இப்போட்டி  துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை  தேர்வு செய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி வீரர்கள் விவரம் : சாம் கரண், ஃபாப் டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, ஜெகதீசன், தோனி … Read more

#IPL2020 : மிஸ்டர் 360 அதிரடி ! பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ராஜஸ்தான் அணியுடனான  போட்டியில் பெங்களூர்  அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  இன்று நடைபெற்ற 33- வது ஐபிஎல் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , ஸ்மித் தலைமயிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி,துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 … Read more

#IPL2020 : பெங்களூர் அணி வெற்றிபெற 178 ரன்கள் இலக்கு !

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிபெற 178 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இன்று நடைபெற்று வரும் 33- வது ஐபிஎல் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , ஸ்மித் தலைமயிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிவருகின்றது. இந்த போட்டி,துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியின் தொடக்க வீரர்களாக … Read more

#IPL2020 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு !

பெங்களூர்  அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.  இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றது.இன்று நடைபெறும் 33- வது ஐபிஎல் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , ஸ்மித்  தலைமயிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி,துபாயில் உள்ள  மைதானத்தில் நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் … Read more

சர்ச்சையான வைடு-பால் ! ” ரிவ்யூ செய்யும் வாய்ப்பு கேப்டன்களுக்கு வழங்க வேண்டும்”-விராட் கோலி

“வைடு முடிவுகளில்  ரிவ்யூ செய்யும் வாய்ப்பு கேப்டன்களுக்கு வழங்க வேண்டும்” என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். டெல்லி மற்றும் பஞ்சாப் போட்டி :  20 ஓவர் போட்டிகளை எடுத்துக்கொண்டால் நடுவரின் ஒரு சிறிய முடிவும் , பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.சில சமயங்களில் ஒரு அணியின் வெற்றி தோல்வி கூட மாறிவிடும்.20 ஓவர் போட்டியான ஐபிஎல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கடந்த மாதம் 20-ஆம் தேதி டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் முதலில் … Read more

மீண்டும் பெங்களுர் அணியை வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்புமா பஞ்சாப் ?

இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றது.  இன்று நடைபெறும் 31- வது ஐபிஎல் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , லோகேஷ் ராகுல் தலைமயிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி,ஷார்ஜாவில் உள்ள  மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் ஏற்கனவே மோதியுள்ளது.ஆனால் அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 206 … Read more

எங்கள் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளது -தோனி வருத்தம்

எங்கள் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளது என்று சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள்  இந்தியாவில் நடைபெறாமல் கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. நடப்பு ஐபிஎல் சீசனை பொறுத்தவரை 3 முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்காக தடுமாறி வருகிறது.சென்னை அணியை பொறுத்தவரை இந்த சீசனில் மொத்தம் 7 போட்டிகளில் விளையாடி உள்ளது.இதில் 2 வெற்றிகள் ,5 தோல்விகள் அடங்கும்.நேற்று பெங்களூர் அணியுடன் நடைபெற்ற போட்டியிலும் … Read more

#IPL2020 : டாஸ் வென்ற பெங்களூர் அணி  பந்துவீச முடிவு

டாஸ் வென்ற பெங்களூர் அணி  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இன்று நடைபெறும் 19-வது ஐபிஎல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி துபாயில்  உள்ள  மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட்  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் தலா 4 போட்டிகளில் விளையாடி உள்ளது.இரு அணிகளும் … Read more