கொரோனா எதிரொலி ! சச்சின்,சேவாக் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்ற தொடர் ரத்து

சாலை பாதுகாப்பு உலகத் தொடர்  ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும்  ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .மேலும் உள்ளூர் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.   இதற்கு இடையில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி “சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் ” நடத்தப்பட்டு வருகிறது.இந்த தொடரில் சச்சின் ,சேவாக்,பிரையன் லாரா  உள்ளிட்ட வீரர்கள் விளையாடி வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் … Read more

“சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்” நடக்க காரணம் இதுதான் .!

 ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி “சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் ” நடத்தப்பட்டு வருகிறது இந்த தொடரில் சச்சின் ,சேவாக்,பிரையன் லாரா ,சந்தர்பால், பிரெட் லீ,தென் ,ஜான்டி ரோட்ஸ்,முரளிதரன், தில்ஷன் உள்ளிட்ட 110 வீரர்கள் விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 1.5-2 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்திய சாலைகளில் வாகன விபத்துக்களால் இறக்கின்றனர். ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு நபர் இறக்கிறார். சாலை விபத்துக்களால் நாட்டில் ஒவ்வொரு நாளும் 1,214 விபத்துக்கள் நிகழ்கின்றன. இந்தியாவில் கிரிக்கெட்டை அதிகம் பார்க்கப்படும் விளையாட்டாக … Read more

சாலை பாதுகாப்பை வலியுறுத்தி நட்சத்திர வீரர்கள் பங்குபெறும் கிரிக்கெட் தொடர் ! டைட்டில் ஸ்பான்சராக இணைந்த நிறுவனம்

ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி “சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட்  தொடர் ” நடத்தப்பட்டு வருகிறது.இந்த டி -20  தொடரில் இந்தியா ,தென்னாப்பிரிக்கா,ஆஸ்திரேலியா , இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய 5 அணிகளில் ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாட உள்ளனர். இந்திய அணியின்  முன்னாள் நட்சத்திர வீரர்கள் சச்சின் டெண்டுல்கர்,சேவாக்,மேற்கு இந்திய தீவுகளின் முன்னாள் நட்சத்திர வீரர்கள் பிரையன் லாரா ,சந்தர்பால் ,ஆஸ்திரேலிய முன்னாள் நட்சத்திர வீரர் பிரெட் லீ,தென் ஆப்பிரிக்க நட்சத்திர வீரர் ஜான்டி ரோட்ஸ்,இலங்கை … Read more

டி20 கிரிக்கெட் தொடர்..!மீண்டும் களத்தில் மோத உள்ள சச்சின்- லாரா..!

சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் வருடம் வருடம் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற உள்ளடி20 கிரிக்கெட் தொடரில் ஓய்வுபெற்ற பிரபல வீரர்கள் விளையாட உள்ளனர். இதில் இந்தியா , தென்னாப்பிரிக்கா , ஆஸ்திரேலியா , இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய ஐந்து அணிகளில் ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாட உள்ளனர். இதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் இந்த தொடரில் விளையாட உள்ளார். சச்சின் விளையாடிய போது அவருக்கு போட்டியாக … Read more