"நல்ல தருணங்கள் மட்டுமே"- தோனி உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரிஷாப் பண்ட்..!

வங்காளதேசத்துக்கு எதிரான டி20 போட்டிக்கு விக்கெட் கீப்பராக ரிஷாப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தொடரில் தோனி இடம்பெறவில்லை. இந்நிலையில் ரிஷாப் பண்ட்  தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார். அதில் “நல்ல தருணங்கள் மட்டுமே” என பதிவிட்டுள்ளார். மேலும் தோனியின் செல்ல நாயுடன் விளையாடும் புகைப்படத்தையும் ரிஷாப் பண்ட் பதிவிட்டுள்ளார்.வங்காளதேசத்துக்கு எதிரான விளையாடவுள்ள இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட பின் பிசிசிஐ  தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். … Read more

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..! ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு சஹா சேர்க்கப்பட்டார் ..!

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 சர்வேதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டி டிராவில் முடிந்தது. இதைத் தொடர்ந்து நாளை முதல் ஆறாம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிவிசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது. டெஸ்ட் தொடருக்கான இந்திய  அணியை பிசிசிஐ அறிவித்து உள்ளது.இதில் முன் விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு அவருக்கு … Read more

மழை காரணமாக ஹோட்டலில் பயிற்சி செய்த இந்திய வீரர்கள்!

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதை தொடர்ந்து இந்திய அணி  3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற  முதல் ஒருநாள் போட்டியில் போட்டி துவங்குவதற்கு முன் மழை பெய்ததால் போட்டி 43 ஓவராக குறைக்கப்பட்டு போட்டி தொடங்கப்பட்டது. ஆனால் 13- வது ஓவரில் மழை மீண்டும் … Read more

டி 20 போட்டிகளில் தோனி சாதனையை முறியடித்த ரிஷாப் பந்த்!

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று  டி20 போட்டி நடைபெற்றது. முதல் இரண்டு போட்டி புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது.  மூன்றாவது போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி  பந்து வீச முடிவு செய்தது. இதை தொடர்ந்து  பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் அடித்தது. பின்னர் 147 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி  … Read more

தாவனுக்கு பதிலாக களமிறங்குவாரா ரிஷாப் பான்ட்!

இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இடது கை பெருவிரலில் பந்து அடித்ததில் காயம் அடைந்தார். இந்நிலையில் ஷிகர் தவான் அடுத்த 3 போட்டிகளில் விளையாட முடியாது நிலையில் உள்ளார்.ஆனால் அவர் உலக கோப்பை போட்டியில் இருந்து இன்னும் விலகவில்லை. அவரது காயம் எவ்வளவு நாள்களில் குணமடைய என்பதை மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என இந்திய அணி நிர்வாகம் கூறியுள்ளது. தவான் காயம் … Read more

ரிஷப் பன்ட்டை புகைப்படம் போட்டு கலாய்த்த ஐசிசி! பங்கமாக சிரிக்கும் சமூக வலைதலவாசிகள்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரின்போது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இருக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னிற்கும் ஆடுகளத்தில் பல இனிமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டது. இதில் குறிப்பாக ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை பார்த்து உங்களது வயது குறைவாக இருக்கிறது வேண்டுமானால் எங்கள் வீட்டிற்கு வந்து எனது குழந்தைகளை பார்த்துக் கொள்ளுங்கள், நான் என் மனைவியுடன் வெளியே செல்ல வேண்டும், என்று கலாய்த்திருந்தார். … Read more

பந்தை பறக்க விட்டு பார்வைகளை கவர்ந்த ரிஷப்..!!! கிண்டலடிக்கும் ரோகித் ..!!கடுப்பாகும் ரசிகர்கள்..!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா கிண்டல் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கேண்டல் செய்துள்ள ரோகித்  ரிஷப் பண்ட் குழந்தையை சிறப்பாக பார்த்து கொள்கிறார் என்பதை அறிந்தேன் என்னுடைய குழந்தையையும் பார்த்து கொள்கிறாயா என்று தனது ட்விட்டர் பக்கமான சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் தான் ரிஷாப்  ஆஸ்திரேலியாவில் நடத்திய  கிரிக்கெட் வானவேடிக்கை சாதனைகளை எண்ணி மகிழ்கின்றனர் ரசிகர்கள் இந்த வேளையில் ரோகித்தின் பதிவு சற்று … Read more