அடுத்தடுத்து டக் அவுட்…153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா ..!

தென்னாப்பிரிக்கா இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே இன்று 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி  23.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக பெடிங்கம் 12, வெர்ரைன் 15 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மற்ற வீரர்கள் … Read more

#SAvsIND: சதம் விளாசினார் தென்னாப்ரிக்காவின் குயின்டன் டிகாக்..!

இந்திய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார் தென்னாப்ரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக்.  இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது (கடைசி) ஒருநாள் போட்டி இன்று நியூலேண்ட்ஸ், கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஏற்கனவே, ஒருநாள் போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள … Read more

#SAvsIND:இன்று 3 வது ஒருநாள் போட்டி;தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?..!

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு நியூலேண்ட்ஸ்,கேப் டவுன் மைதானத்தில் நடைபெற உள்ளது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,முன்னதாக டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அந்த வகையில்,கடந்த ஜன.19 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா … Read more

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா இந்தியா?

தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. தென்னாபிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த  டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா- இந்தியா … Read more

கடைசிநாள் ஆட்டம் வெற்றி யாருக்கு..? இரு அணிக்கும் வாய்ப்பு….!

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே  நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் கடைசிநாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இரு அணிகளும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது . முதலில் இறங்கிய இந்திய அணி முதல் இன்னின்னிஸில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 123, மயங்க் அகர்வால் 60 மற்றும் ரஹானே 48 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா … Read more

#SAvsIND டெஸ்ட் – முதல் நாள் ஆட்டம் முடிவு..!

இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் … Read more

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..! ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு சஹா சேர்க்கப்பட்டார் ..!

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 சர்வேதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டி டிராவில் முடிந்தது. இதைத் தொடர்ந்து நாளை முதல் ஆறாம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிவிசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது. டெஸ்ட் தொடருக்கான இந்திய  அணியை பிசிசிஐ அறிவித்து உள்ளது.இதில் முன் விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு அவருக்கு … Read more