BIGG BOSS 5 : உன்கிட்ட ஜாலியா பேசுறதை விட தள்ளி இருக்கிறது நல்லது …!

உன்கிட்ட ஜாலியா பேசுறதை விட தள்ளி இருக்கிறது நல்லது என ராஜு பாவனியிடம் கூறியுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் ஆரம்பத்திலேயே ராஜுவுக்கும் பாவனிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தற்பொழுதும் ராஜுவிடம் நீங்கள் என்னிடம் மட்டும் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் … Read more

BIGG BOSS 5 : என்னைய பத்தி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்கீங்க ராஜு …!

ராஜு பாவனி குறித்து ப்ரியங்காவிடம்  பேசியதற்கு பாவனி  வாக்குவாதப்பட்டுள்ளது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்கில் போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட மற்றொரு போட்டியாளர் போலவே அனைத்தையும் செய்ய வேண்டும். அதற்காக கொடுக்கப்பட்டுள்ள ஜோடி அனைத்தும் எதிரும் புதிருமாக கொடுக்கப்பட்டுள்ளது. பிரியங்கா – ராஜு, சிபி – அக்ஷரா, இமான் … Read more

BIGG BOSS 5 : ராஜுவும் அண்ணாச்சியும் தனித்தன்மை இல்லாதவர்களா …!

பிக் பாஸ் வீட்டில் ராஜுவும், அண்ணாச்சியும் தனித்தன்மை இல்லாதவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ராஜு, பிரியங்கா, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலருக்கு ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் தனித்தன்மை இல்லாதவர்களாக, முகத்துக்கு நேராக கருத்துக்களை சொல்ல தயங்கி தங்கள் தனித்தன்மையை இழந்து நிற்கும் இரண்டு நபர்கள் யார் என போட்டியாளர்களிடம் தேர்ந்தெடுக்குமாறு  சொல்லப்பட்டது. … Read more

BIGG BOSS 5 : பேரு தான் பாவனி …., ஆனால் நம்ம தான் பாவம் …!

நேற்றைய அவார்ட் நிகழ்ச்சியில் நடந்தது குறித்து பாவனி அபினையிடம் பேசியது முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் அவார்ட் கொடுக்கக் கூடிய விழா நடைபெற்றது. இந்த விழாவின் பொழுது ராஜு பேசியது இன்றைய முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. அதில், பெரு தான் பாவனி என வைத்திருக்கிறாள், ஆனால் நாம் தான் பாவம் என கூறியுள்ளார். … Read more

BIGG BOSS 5 : அவார்டு விழா – நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் …!

ராஜு தேவையில்லாத அணிகளை தான் புடுங்குவார் என இசை வாணி கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த முப்பத்தி எட்டு நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. தற்பொழுது இந்த வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த போட்டியாளர்களுக்கு அவார்டு கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் நிரூப் மற்றும் அக்ஷராவுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. அப்பொழுது இசைவானி ராஜுவிடம் நீ புடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணி … Read more

BIGG BOSS 5 : இந்த வாரம் நாமினேஷனில் தேர்வு செய்யப்பட்டவர்கள் யார் தெரியுமா…?

இந்த வாரம் நாமினேஷனில் ராஜு மற்றும் பிரியங்கா ஆகியோர் தான் போட்டியாளர்களால் அதிகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 30 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த வார எவிக்ஷினில் சுருதி வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டில் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், இந்த வாரம் நாமினேஷன் ப்ராசஸ் தற்பொழுது நடைபெறுகிறது. இதில் ராஜு மற்றும் பிரியங்கா தான் அதிக அளவில் போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதோ … Read more

BIGG BOSS 5 : ராஜு சொல்லுங்க, இந்த வாரம் வெளியேறப்போவது யார் …?

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேறாமல் காப்பாற்றப்படுவர் என ராஜு, ப்ரியங்காவிடம் கமல் சார் கேள்வி எழுப்பியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறக் கூடிய போட்டியாளர் யார் என்பது குறித்து விருவிருப்பான புரோமோ தற்போது வெளியாகி வருகிறது. அதன்படி யார் வீட்டில் இருப்பார் என நினைக்கிறீர்கள் என ராஜூ மற்றும் பிரியங்காவிடம் கமல் சார் கேள்வி கேட்கக்கூடிய ப்ரோமோ … Read more

BIGG BOSS 5 : என்னப்பா எல்லாரையும் அழவச்சிட்டிங்க ….!

தீபாவளி தினமான இன்று பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு விருப்பமானவர்கள், விருப்பமான உணவை சமைத்து கொடுத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் இன்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கொண்டாட்டத்திற்காக விஜய் டிவியில் உள்ள சில பிரபலங்கள் வரவழைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டது. தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு விருப்பமானவர்கள், விருப்பமான உணவை சமைத்து கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்த வகையில் அனைவருக்குமே உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இமான் அண்ணாச்சி, ப்ரியங்கா, … Read more

BIGGBOSS 5 : வீட்டிற்குள் இரண்டாம் நாள் …., என்ன நடந்தது தெரியுமா…?

பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டாம் நாளாகிய இன்று போட்டியாளர்கள் என்ன செய்தார்கள், பிக் பாஸ் என்ன விதமான டாஸ்குகளை கொடுத்தார் என்பது குறித்து இங்கு அறியலாம் வாருங்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று இரண்டாம் நாள். இன்று அதிகாலையிலேயே நிரூப், அண்ணாச்சி, ராஜு மூன்று பேரும் எழுந்து ரைஸ் செய்து சாப்பிட்டுள்ளார்கள். அதன் பின் 8 மணிக்கு வழக்கம் போல பாட்டு போட்டதும் அனைவரும் எழுந்து சிறிது நேரம் நடனமாடி விட்டு காலையிலேயே ஜாலியாக பேசி  சிரிக்கின்றனர். … Read more

BIGG BOSS 5 promo 2 : கஷ்டத்தை வெளில சொல்ல கூடாதா….? என்ன ராஜு இப்படி சொல்லிடீங்க…!

கஷ்டத்தை வெளியில் சொல்லாமல் முன்னுக்கு வருவது நல்லது, நான்  சுவர் என ராஜு சின்ன பொண்ணுவிடம் கூறுகிறார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று முன்தினம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாள். முதல் கட்டமாக பிக்பாஸ் வீட்டிற்குள் கேப்டன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று கடந்து வந்த பாதை குறித்து போட்டியாளர்கள் ஒவ்வொருவராக எடுத்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில் முதலில் இசைவாணி தனது குடும்ப சூழ்நிலையை குறித்து கூறிய நிலையில், அடுத்ததாக சின்னபொண்ணு … Read more