BIGG BOSS 5 : அவார்டு விழா – நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் …!

ராஜு தேவையில்லாத அணிகளை தான் புடுங்குவார் என இசை வாணி கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த முப்பத்தி எட்டு நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. தற்பொழுது இந்த வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த போட்டியாளர்களுக்கு அவார்டு கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் நிரூப் மற்றும் அக்ஷராவுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. அப்பொழுது இசைவானி ராஜுவிடம் நீ புடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணி … Read more

விருது விழாவிற்கு பட்டு புடவையில் வந்து கலக்கிய நயன்தாரா.!

சென்னையில் நேற்று ஒரு பிரபல தொலைக்காட்சி பிரமாண்ட விருது விழா நடத்தியது. இந்த விருது விழாவில் நயன்தாராவிற்கு 2 விருதுகள் கொடுக்கப்பட்டது. சென்னையில் நேற்று ஒரு பிரபல தொலைக்காட்சி பிரமாண்ட விருது விழா நடத்தியது.இதில் தமிழ் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் சங்கர், லோகேஷ் கனகராஜ் ,நயன்தாரா, தனுஷ், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் … Read more