அடுத்த 1000 கோடி லோடிங்…வெளியானது ஷாருக்கானின் ‘டன்கி’ ட்ரெய்லர்!

Dunki Drop

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான், ஜவான் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆகி ஷாருக்கான் நடிக்கும் அடுத்தப்படங்களின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அதில், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான பதான் திரைப்படம் உலகம் முழுவதும் 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. அதனை தொடர்ந்து அடுத்ததாக ஜவான் திரைப்படமும் 1,100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இப்படி தொடர்ச்சியாக ஷாருக்கானின் படங்கள் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் … Read more

பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ள அட்லி.!

அட்லி அவர்கள் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல இயக்குநரான அட்லி இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் பிகில். விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 300கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது . ஆனால் இவர் தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்கும் இயக்குனராகவும், வேறு படங்களில் இருந்து காப்பி அடித்து இயக்குபவர் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுக்கிசுக்கப்படுவதால் வாய்ப்பை யாரும் கொடுக்க முன்வருவதில்லை . மேலும் தனது தயாரிப்பு நிறுவனம் … Read more