குழந்தைகள் தினத்தன்று தனது படத்தின் முக்கிய தகவலை வெளியிடும் ஹீரோ RJ.பாலாஜி!!

ரேடியோவில் தனது பேச்சு திறமையால் ரசிகர்களை ஈர்த்து சினிமா துறையிலும் அதே வேகத்தோடு வளர்ந்து வருபவர் RJ.வபாலாஜி. இவர் தமிழ்சினிமாவின் முக்கிய காமெடி நடிகராக உள்ளார். இவர் தற்போது எல்.கே.ஜி எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார.  அரசியல் சார்ந்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை பிரபு என்பவர் இயக்கி வருகிறார். ப்ரியா ஆனந்த் ஹீரோயினாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் படத்தின் ஹீரோ அறித்துள்ளார். Source : tamil.CINEBAR.IN

க்ளீன் ‘யு’ சான்று பெற்ற அதர்வாவின் பூமராங்!

கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன் ஆகிய படங்களின் இயக்குனர் R.கண்ணன் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் பூமராங். இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ளார். இதன் சூட்டிங் முழுவதும் முடிவடைந்து ரிலீஷூக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் மேகா ஆகாஷ், மேயாத மான் புகழ் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஆர்.ஜே.பாலாஜி, சதீஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் தற்போது.சென்சார் செய்யபட்டு குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பார்க்க யு(U) சான்று வழங்கயுள்ளது. DINASUVADU

தல தளபதி ரசிகர்களுக்கு யார்தான் அட்வைஸ் பண்ணுவது? : ஆர்ஜே பாலாஜி

ரேடியோவில் ஆர்ஜேவாக இருந்து பிறகு காமெடியனாக தமிழ்சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் நடிகர், வர்ணையாளர் ஆர்ஜே பாலாஜி. இவர் எப்போதும் ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் சாட் செய்து ரசிகர்களுடன் ஒரு ரிலேசன்ஷிப் மேற்கொண்டு வருகிறார். இவர் அண்மையில் ரசிகர்களுடன் டிவிட்டரில் சாட் செய்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு ரசிகர் தல தளபதி ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் சொல்லுங்கள் என்று கூறினார். அதற்கு அவர் ‘ஒருத்தன் என்னடானா என் பொண்டாட்டிய விட அஜித்தான் … Read more