குழந்தைகள் தினத்தன்று தனது படத்தின் முக்கிய தகவலை வெளியிடும் ஹீரோ RJ.பாலாஜி!!

ரேடியோவில் தனது பேச்சு திறமையால் ரசிகர்களை ஈர்த்து சினிமா துறையிலும் அதே வேகத்தோடு வளர்ந்து வருபவர் RJ.வபாலாஜி. இவர் தமிழ்சினிமாவின் முக்கிய காமெடி நடிகராக உள்ளார்.

இவர் தற்போது எல்.கே.ஜி எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார.  அரசியல் சார்ந்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை பிரபு என்பவர் இயக்கி வருகிறார். ப்ரியா ஆனந்த் ஹீரோயினாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் படத்தின் ஹீரோ அறித்துள்ளார்.

Source : tamil.CINEBAR.IN

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment